Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு!

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு!


கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையும் குறைந்து வருகிறது. அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 70 டாலருக்கு கீழே வர்த்தகமாகி வருவதால் பெட்ரோல், டீசல்  விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளது. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91 பைசா குறைந்து 66.05 ரூபாய்க்கும், டீசல் விலை 84 பைசா குறைந்து   55.93 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

 இந்த வருடத்தில் ஏழாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 2014 ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல் விலை இதுவரை விட்டருக்கு 9.36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் டீசல் விலை அக்டோபர் மாதம் முதல் குறைப்பட்டு வருகிறது. இப்படி மொத்தமாக ஒரு லிட்டருக்கு 6.46 ரூபாய் குறைப்பட்டுள்ளது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ