Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

3.30 மணி நிலவரம்
 
இன்று இறக்கத்தில் தொடங்கிய பங்கு சந்தை மத்தியில் ஏற்றம் கண்டு பிறகு சீராக வர்த்தகமாகத் தொடங்கியது. இறுதி வரை பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சந்தை மந்த நிலையிலேயே முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 1.30 புள்ளிகள் குறைந்து 28,442.71 புள்ளிகளுக்கு வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 12.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8,537.65 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
 
 
10 கிராம் தங்கத்தின் விலை 154 ருபாய் அதிகரித்து 26,342 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை மூன்று ரூபாய் குறைந்து 4,204 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு அதிகரித்து 61.88 ரூபாய்க்கு வர்த்தகமானது.
 
இன்றைய சந்தையில் ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல்ஸ் 7.85%
ஓ என் ஜி சி 3.47%
சிப்ளா 3.20%
பி ஹெச் இ எல் 2.78%
ஏசியன் பெயிண்ட்ஸ் 2.45%
 
சந்தையின் மந்த நிலையில் இறக்கத்துடன் காணப்பட்ட பங்குகள் 
 
டாக்டர் ரெட்டி லேப்ஸ் 2.38%
ஹெச் டி எஃப் சி 1.81%
ஜி என்டர்டெயின்மென்ட் 1.69%
பார்தி ஏர்டெல் 1.52%

ஹிண்டால்கோ 1.43%2:30 மணி நிலவரம்:

 இந்திய பங்குச் சந்தைகள் இப்போது சீரான ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 10.26 புள்ளிகள் அதிகரித்து 28,459.19 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி இப்போது 13.95 புள்ளிகள் அதிகரித்து 8,537.85 புள்ளிகளூக்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.


10 கிராம் தங்கத்தின் விலை 135 ரூபாய் குறைந்து 26,323 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன.
 
ஏற்றத்தில் வர்த்தகமகும் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல் 7.46%
ஓஎன்ஜிசி 3.54%
பிஹெச்இஎல் 2.95%
செஸா ஸ்டெர்லைட் 2.77%
ஏசியன் பெயிண்ட்ஸ் 2.66%


இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்

டாக்டர் ரெட்டி'ஸ் லேப்ஸ் 1.99%
ஜி என்டர்டெயின்மென்ட் 1.66%
ஐடிசி 1.26%

கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு எட்டு ரூபாய் குறைந்து 4,199 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.90 க்கு வர்த்தகமாகிறது.

12.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இப்போது சற்று ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 6.43புள்ளிகள் குறைந்து 28,437.58புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி இப்போது 6.45 புள்ளிகள் அதிகரித்து 8,531.15 புள்ளிகளுடன் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

 

10 கிராம் தன் கத்தின் விலை 39 ரூபாய் குறைந்து 26,227 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 33 ரூபாய்கள் 4,174 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து 61.88க்கு வர்த்தகமாகின்றன.

 

இப்போது ஏற்றத்தில் வர்த்தகமகும் பங்குகள்

 

ஜிண்டால் ஸ்டீல் 7.60%

பி ஹெச் இ எல் 3.37%

ஏசியன் பெயிண்ட்ஸ் 2.62%

சீசா ஸ்டெர்லைட் 2.47%

இன்டஸ் இந்த் 2.33%

 

 

இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்

 

ரெட்டி லேப்ஸ் 1.85%

ஹெச் டி எஃப் சி 1.52%

ஐடிசி 1.31%

ஜி என்ன்டர்டெயின்மென்ட்1.26%

இன்ஃபோசிஸ் 0.89%

 

 

 

காலை 9:30 மணி நிலவரம்:

 
இன்று காலை இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்து 28410 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து 8518 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகின.
 
10 கிராம் தங்கத்தின் விலை 1.21 சதவிகிதம் குறைந்து 26,188 ரூபாயாக வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.95 ரூபாயாக உள்ளது.கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 1.5 சதவிகிதம் குறைந்து 4,207 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் 589 பங்குகள் விலை அதிகரித்தும், 159 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிஹெச்இஎல் 2.04%
ஜின்டால் ஸ்டீல் 1.80%
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.45%
டாடா மோட்டார்ஸ் 1.35%
மாருதி சுசூகி         1.14%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடிசி -1.60%
ரெட்டி லேப்ஸ் -1.09%
இன்ஃபோசிஸ் -1.01%
செஸா ஸ்டெர்லைட் -0.94%
விப்ரோ         -0.92%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ