Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் சந்தைகள்:

சரிவில் சந்தைகள்

3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் இறக்கத்தில் முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 338.70 புள்ளிகள் குறைந்து 28119.40 என்ற அளவிலும், அதே போல் தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 100.05 புள்ளிகள் குறைந்து 8438.25 என்ற அளவிலும் முடிவடைந்துள்ளது.

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 65 ரூபாய் அதிகரித்து 26,422 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகின்றன. கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 96 ரூபாய் குறைந்து 4,024 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. அதே போல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.91 ரூபாயாக உள்ளது.

தற்போது சந்தையில் ஐடி, வங்கி, மூலதன பொருட்கள், ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. எஃப் எம் சி ஜி, பொதுத் துறை நிறுவனங்கள், ஹெல்த் கேர் ஆகிய துறை சார்ந்த பங்குகள் மட்டும் சற்றே நிலையாக இறக்கம் காணாமல் வர்த்தகமானது. ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் 0.29% - 0.69% இறக்கத்தில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

 
ஏற்றத்தில் வர்த்தகமான பங்குகள்:

கோல் இந்தியா 2.26%
ஐடிசி 1.65%
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.13%
அல்ட்ராடெக் சிமென்ட் 1.08%
ஓ என் ஜி சி 0.82%
 
இறக்கத்தில் வர்த்தகமான பங்குகள்:

இன்ஃபோசிஸ் 4.84%
செசா ஸ்டெர்லைட் 3.72%
எம் அண்ட் எம் 3.50%
பி பி சி எல் 2.86%

ஜிண்டால் ஸ்டீல் 2.84% 

2.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 233.94 புள்ளிகள் குறைந்து 28,224.16 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 72.80 புள்ளிகள் குறைந்து 8,,465.50 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகிறது.

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 56 ரூபாய் அதிகரித்து 26,413 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 73 ரூபாய்கள் குறைந்து 4,047 ரூபாய்க்கும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.93 ரூபாயாக உள்ளது. 

தற்போது சந்தையில் ஐடி, வங்கி, மூலதன பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் கடுமையான இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. எஃப் எம் சி ஜி, பொதுத் துறை நிறுவனங்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் மட்டும் சற்றே நிலையாக இறக்கம் காணாமல் வர்த்தகமாகி வருகின்றன. 

விலை அதிகரித்த பங்குகள்:

கோல் இந்தியா 1.75%
ஐடிசி 1.34%
ஓ என் ஜி சி 1.15%
பார்தி ஏர்டெல் 0.94%
அல்ட்ராடெக் சிமென்ட் 0.73%

விலை குறைந்த பங்குகள்:

இன்ஃபோசிஸ் 4.61%
ஹெச் சி எல் டெக் 3.11%
செசா ஸ்டெர்லைட் 3.02%
ஜிண்டால் ஸ்டீல் 3.01%

 

 

 

டி சி எஸ் 2.89%

 

 

11.00 மணி நிலவரம்:

 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 66.76 புள்ளிகள் குறைந்து 28,391.34 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகின்றது. அதே போல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 19.85 புள்ளிகள் குறைந்து 8,518.45 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகின்றது.
 
தங்கத்தின் விலை 10 கிராம் 26,365 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 74 ரூபாய்கள் குறைந்து 4,046 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அதே போல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.91 ரூபாயாக உள்ளது.
 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
கோல் இந்தியா 2.36%
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.89%
டிஎல்ஃப் 1.89%
ஜி என்டர்டெயின்மென்ட்1.84%
பேங்க் ஆஃப் பரோடா 1.51%
 
விலை குறைந்த பங்குகள்:
 
இன்ஃபோசிஸ் 3.32%
டிசிஎஸ் 2.11%
செசா ஸ்டெர்லைட் 1.84%
டாக்டர் ரெட்டி லேப்ஸ் 1.72%
ஹிண்டால்கோ 1.62%

 9.30 மணி நிலவரம்:
 
இன்று இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 17.91 புள்ளிகள் குறைந்து 28,440.19 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 8.40 புள்ளிகள் குறைந்து 8,529.90 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.

தங்கத்தின் விலை 10 கிராம் 26,357 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 16 ரூபாய்கள் குறைந்து 4,120 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.92 ரூபாயாக வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில்  742 பங்குகள் விலை அதிகரித்தும், 312 பங்குகள் குறைந்தும் வர்த்தகமாகின.

அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தகவல்கள் டாலரின் மதிப்பை அதிகரித்துள்ளன. இதுவும் சந்தையின் இறக்கத்திற்கு காரணமாகியுள்ளது.இன்ஃபோசிஸின் பங்குகள் 3 சதவிகிதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலை அதிகரித்த பங்குகள்:

ஏசியன் பெயிண்ட்ஸ் 2.22%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.40%
கோல் இந்தியா 1.18%
ஐடிசி 1.10%
ஏசிசி 0.97%

விலை குறைந்த பங்குகள்:

இன்ஃபோசிஸ் 3.57%
டிசிஎஸ் 1.20%
ஹெச் சி எல் டெக் 0.96%
செசா ஸ்டெர்லைட் 0.93%
டாக்டர் ரெட்டி லேப்ஸ் 0.91%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close