Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!

 11.00 மணி நிலவரம்

இன்று இந்திய பங்கு சந்தைகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவிலேயே வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 37.49 புள்ளிகள் குறைந்து 27759.52 புள்ளிகள் என்ற அளவிலும். தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 10.45 புள்ளிகள் குறைந்து 8330.25 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.

 
10 கிராம் தங்கத்தின் விலை அதிகரித்து 27160 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. ஒரு பேரல் கச்சா என்ணெயின் விலை 29 ரூபாய் அதிகரித்து 3,914 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.93 ரூபாயாக உள்ளது.
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல் 2.86%
டாடா பவர் 2.22%
ஓ என் ஜி சி 1.66%
பி என் பி 1.59%
ஐ டி எஃப் சி 1.53%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
 
என் எம் டி சி 1.89%
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.89%
சன் பார்மா 1.76%
ஐ டி சி 1.41%

பிபிசிஎல் 1.36%

காலை 9:30 நிலவரம்:

 இன்றைய நாளின் துவக்கத்தில் காலை 9:30 மணி நிலவரப்படி இந்திய சந்தைகளான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் சரிவிலிருந்து மீண்டு ஏற்றத்தில் வர்த்தகமாக துவங்கியுள்ளன. சென்செக்ஸ் 27 புள்ளிகள் அதிகரித்து 27824 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்து 8351 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்த்கமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 3% அதிகரித்து 27,159 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 10 ரூபாய் அதிகரித்து 3953 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.92 ரூபாயாக உள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில் 284 பங்குகள் விலை அதிகரித்தும், 267 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றன. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஜின்டால் ஸ்டீல் 3.58
டாடா பவர் 1.93
செஸா ஸ்டெர்லைட் 1.77
பிஎன்பி 1.38
டாடா ஸ்டீல் 1.35
 
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் -1.49 
ஏசியன் பெயிண்ட்ஸ் -1.25
ஐடிசி -0.94
ஹச்யூஎல் -0.66
என்.எம்.டி.சி -0.61

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ