Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய கம்பெனிகள் பதிவு குறைவு!

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்  முதல் ஆகஸ்ட்  வரையிலான ஐந்து மாதங்களில்  21,260 கம்பனிகள் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
 
இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில்  43,601 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டது. 
 
வரி ஏய்ப்புக்காக நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும், அதற்கான பதிவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close