Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்!!

3.30 மணி நிலவரம் 
 
இன்று ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் இறக்கத்தில் முடிந்தன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 251.33 புள்ளிகள் குறைந்து 27350.68 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 68.80புள்ளிகள் குறைந்து 8224.10புள்ளிகளுக்கு வர்த்தகம் முடிந்தது.
 
தங்கம் 10 கிராமிற்கு 78 ரூபாய் குறைந்து 27180 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 106 ரூபாய் குறைந்து 3,710 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றது. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 62.34 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
இன்றைய சந்தைகளில் ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலும், பொதுவாக ஆசிய சந்தைகள் ஏற்றத்திலும் வர்த்தகமானது. தேசிய பங்கு சந்தையில் 18 பங்குகள் அதிகரித்தும், 32 பங்குகல் குறைந்தும் வர்த்தகமாயின. மும்பை பங்கு சந்தையில் 929 பங்குகள் ஏற்றத்திலும், 1984 பங்குகள் இறக்கத்திலும் ,103 பங்குகள் நிலையாகவும் வர்த்தகமாயின.
 
ஏற்றாத்தில் வர்த்தக்மாகிய பங்குகள்
பார்தி ஏர்டெல் 1.35%
அம்புஜா சிமெண்ட்ஸ் 1.23%
மாருதி சுசுகி 1.14%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.09%
என் எம் டி சி 1.02%
 

இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
கெயில் 4.39%
டாடா ஸ்டீல் 3.83%
கெயின் இந்தியா 3.55%
ஓ என் ஜி சி 3.53%
செசா ஸ்டெர்லைட் 2.73%
 
2.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்கு சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 119.78 புள்ளிகள் குறைந்து 27482.23 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 32.60 புள்ளிகள் குறைந்து 8260.30புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
 
தங்கம் 10 கிராமிற்கு 134 ரூபாய் குறைந்து 27124 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 110 ரூபாய் குறைந்து 3,706 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.37 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
எஃப் எம் சி ஜி, ஹெல்த் கேர் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்கு சந்தையில் 1178 பங்குகள் விலை அதிகரித்தும், 1,650 பங்குகள் விலை குறைந்தும் ,112 பங்குகள் நிலையாகவும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையில் 21 பங்குகள் விலை அதிகரித்தும், 29 பங்குகள் விலை குறந்தும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
பார்தி ஏர்டெல் 1.82%
அம்புஜா சிமெண்ட்ஸ் 1.77%
என் எம் டி சி 1.67%
சன் பார்மா 1.52%
லுபின் 1.26%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
கெயில் 5.53%
கெயின் இந்தியா 3.19%
டி எல் எஃப் 2.60%
ஹெச் சி எல் டெக் 2.59%
டி சி எஸ் 2.50%
 
 
12.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்கு சந்தைகள் 12:30 மணி நிலவரப்படி சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 113.21 புள்ளிகள் குறைந்து 27487.74 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 29.30 புள்ளிகள் குறைந்து 8261.45புள்ளிகள் என்ற அளவிலும்  வர்த்தகமாகிறது.
 
தங்கம் 10 கிராமிற்கு 158 ரூபாய் குறைந்து 27100 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 101 ரூபாய் குறைந்து 3,715 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றது. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.41 ரூபாயாக உள்ளது.
 
சீன மற்றும் இந்திய பங்கு சந்தைகள் இறக்கத்திலும் மற்ற ஆசிய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்கு சந்தையில் 1,185 பங்குகள் விலை அதிகரித்தும், 1,361 பங்குகள் விஅலி குறைந்தும், 115 அங்குகள் சிலையாகவுன் வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையில் 22 பங்குகள் விலை அதிகரித்தும், 28 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றன.
 
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
சன் பார்மா 1.74%
என் எம் டி சி 1.67%
அம்புஜா சிமெண்ட்ஸ் 1.23%
லுபின் 1.18%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.11%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
கெயில் 4.26%
கெயின் இந்தியா 3.39%
டி எல் எஃப் 3.05%
செசா ஸ்டெர்லைட் 2.48%
ஓ என் ஜி சி 2.23%
11.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்கு சந்தைகள் சீராக ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 58.35 புள்ளிகள் அதிகரித்து 27660.36 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 17.55 புள்ளிகள் அதிகரித்து 8310.45 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 187 ரூபாய் குறைந்து 27,071ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 96 ரூபாய் குறைந்து 3,720ரூபாய்க்கு வர்த்தகமாகின்றது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபான் மதிப்பு  62.42 ரூபாயாக உள்ள..
 
ஆசிய பங்கு சந்தைகள் ஏற்றத்திலும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் இறக்கத்திலும், மந்த நிலையில் வர்த்தகமாவது தொடர்கிறது.மும்பை பங்கு சந்தையில் 1,406 பங்குகள் ஏற்றத்திலும், 737 பங்குகள் இறக்கத்திலும், 90 பங்குகள் நிலையாகவும் வர்த்தகமாகின்றன, அதே போல் தேசிய பங்கு சந்தையான நிஃப்டியில் 35 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
பார்தி ஏர்டெல் 2.17%
சன் பார்மா 1.80%
என் எம் டி சி 1.74%
லுபின் 1.61%
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.45%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
கெயில் 3.85%
கெயின் இந்தியா 2.59%
ஓ என் ஜி சி 1739%
ஜி என்டர்டெயின்மென்ட் 1.62%

 

செசா ஸ்டெர்லைட் 1.62%

 

 9.30 மணி நிலவரம் 

 
இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாக தொடங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 58.86 புள்ளிகள் அதிகரித்து 27660.87 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 20.75 புள்ளிகள் அதிகரித்து 8313.65 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 67 ரூபாய் அதிகரித்து 27,258 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து 3,816 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றது. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 62.44 ரூபாயாக உள்ளது. 
 
ஆசிய பங்கு சந்தைகள் ஏற்றத்திலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் மந்த நிலையிலும் வர்த்தகமாகி வருகின்றன. ஐடி, வங்கி துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், எண்ணெய் மற்றும் எரிவாயு, எஃப் எம் சி ஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
இன்ஃபோசிஸ் 1.65%
பார்தி ஏர்டெல் 1.41%
டாடா பவர் 1.24%
விப்ரோ 1.19%
ஹீரோ மோட்டோகார்ப்0.92%
 
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
கெயின் இந்தியா 3.47%
ஓ என் ஜி சி 1.59%
கெயில் 1.46%
எம் அண்ட் எம் 1.22%
ஐ டி சி 0.88%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ