Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

 

பங்கின் பெயர்

விலை

12-12-14 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

அரவிந்த்

266

இறக்கம்

ஏற்றம்

255

285

246

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

பயோகான்

453.70

இறக்கம்

இறக்கம்

438

461

432

வாங்குவதை தவிர்க்கலாம்

கெர்ய்ன்

242.10

இறக்கம்

இறக்கம்

235

248

231

இறங்குமுகம் முடிந்து ரெக்கவரி தென்பட்டால் மட்டும் வாங்கலாம்

எலிகான் எஞ்சினியரிங்

47.60

இறக்கம்

நியூட்ரல்

44

49

42

வாங்குவதை தவிர்க்கலாம்

எஞ்சினியர்ஸ் இந்தியா

229.30

இறக்கம்

இறக்கம்

218

237

210

வாங்குவதை தவிர்க்கலாம்

ஹெச்டிஎப்சிபேங்க்

931.50

ஏற்றம்

ஏற்றம்

922

942

906

வைத்திருக்கலாம்

ஐடீசி

395.70

ஏற்றம்

ஏற்றம்

386

403

375

வைத்திருக்கலாம்

ஜெட் ஏர்வேய்ஸ்

401.50

ஏற்றம்

ஏற்றம்

383

417

364

வாங்குவதை தவிர்க்கலாம்

ஜிந்தால் ஸ்டீல்

140.50

இறக்கம்

இறக்கம்

133

144

125

வாங்குவதை தவிர்க்கலாம்

ஜேபி இன்ப்ராடெக்

19.40

இறக்கம்

இறக்கம்

17

20

15

வாங்குவதை தவிர்க்கலாம்

என்எம்டிசி

139.10

இறக்கம்

இறக்கம்

131

142

128

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

ஆயில் இந்தியா

547.05

இறக்கம்

இறக்கம்

527

558

517

வைத்திருக்கலாம்

ஓஎன்ஜிசி

337.10

இறக்கம்

இறக்கம்

326

348

325

வாங்குவதை தவிர்க்கலாம்

பெட்ரோநெட்

188.90

இறக்கம்

ஏற்றம்

180

196

175

வைத்திருக்கலாம்

ரேணுகா சுகர்ஸ்

16.75

நியூட்ரல்

இறக்கம்

13

17

13

வாங்குவதை தவிர்க்கலாம்

சின்டெக்ஸ்

96.15

ஏற்றம்

ஏற்றம்

88

101

86

வைத்திருக்கலாம்

சவுத் இந்தியன் பேங்க்

27.60

நியூட்ரல்

நியூட்ரல்

25

29

23

வாங்குவதை தவிர்க்கலாம்

டைம் டெக்னோ

54.30

ஏற்றம்

ஏற்றம்

46

58

42

வைத்திருக்கலாம்

 * மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 12-12-14 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும் சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP