Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறங்கி, ஏறி ஏற்றத்தில் முடிந்த பங்குச் சந்தை

3.30 மணி நிலவரம் சந்தை வர்த்தக முடிவு

இந்திய பங்கு சந்தைகள் சற்றே ஏற்ற இறக்கங்கள் கண்டு இறுதியில் சற்றே இறக்கத்தில் வர்த்தகம் முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 31.12 புள்ளிகள் குறைந்து 27319.56 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 4.50 புள்ளிகள் குறைந்து 8219.60 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.

10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 94 குறைந்து 27,115 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 43 ரூபாய் அதிகரித்து 3681 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.88 க்கு வர்த்தகமாகின்றன.

வங்கி, பொதுதுறை சார்ந்த பங்குகள் ஏற்றாத்தில் வர்த்தகமாயின. ஐடி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின.அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. ஐரோப்பிய சந்தை உயர்வும், மற்ற சந்தைகள் அனைத்தும் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்ரு மொத்தத்தில் மும்பை சந்தையில் 2991 பங்குகள் வர்த்தகமாயின, அதில் 1142 பங்குகள் ஏற்றத்திலும், 1739 பங்குகள் இறக்கதிலும், 110 பங்குகள் நிலையாக மாற்றமின்றி வர்த்தகமாயின. தேசிய பங்கு சந்தையில் 19 பங்குகள் ஏற்றத்திலும், 31 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
ஹெச் டி எஃப் சி 5.12%
கோட்டக் மஹிந்திரா 4.93%
கோல் இந்தியா 3.49%
ஓ என் ஜி சி 1.77%
ஜி என்டர்டெயின்மென்ட் 1.74%

இறக்கத்தில் வர்த்தகமாகும் வங்குகள்
டி எல் எஃப் 4.80%
பிபிசிஎல் 4.68%
டிசிஎஸ் 3.76%
டெக் மஹிந்திரா 3.59%

 
 
 

2.00 மணி நிலவரம்


இந்திய பங்கு சந்தைகள் காலையில் இறக்கத்தில் வர்த்தகமானது. இப்போது ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 38.10 புள்ளிகள் அதிகரித்து 27388.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 14.25 புள்ளிகள் அதிகரித்து 8238.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன.

10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 78 குறைந்து 27,131 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரித்து 3668 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.71 க்கு வர்த்தகமாகின்றன.

வங்கி, ஹெல்த்கேர், பொது துறை நிறுவனங்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஐ, எஃப் எம் சி ஜி ஆகிய துறை சார்ந்த ப்ங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாக தொடங்கியுள்ளன

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்

ஹெச் டி எஃப் சி 4.57%
கோட்டக் மஹிந்திரா 4.25%
கோல் இந்தியா 2 .79%
ஓ என் ஜி சி 2.14%
ஜி என்டர்டெயின்மென்ட் 1.77%

இறக்கத்தில் வர்த்தகமாகும் வங்குகள்
பிபிசிஎல் 4.58%
டிஎல்எஃப் 3.12%
டிசிஎஸ் 3.01%
டெக் மஹிந்திரா 2.99%

 

12.30 மணி நிலவரம்


இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து இறக்கத்தில் வர்த்தகமானாலும் தற்போது இறக்கங்கள் சீராக குறைய ஆரம்பித்துள்ளது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 45.91 புள்ளிகள் குறைந்து 27308.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 6.90 புள்ளிகள் குறைந்து 8217.20 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன.

10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 39 குறைந்து 27,170 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 32 ரூபாய் குறைந்து 3670 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.67 க்கு வர்த்தகமாகின்றன.
ஆசிய பங்கு சந்தையில் ஷாங்காய் காம்போசைட் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. மற்ற அமெரிக்க ஐரோப்பிய பங்கு சந்தைகள் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன. இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு ஸ்திரமாக ஏற்றம் கன்டு வருகிறது. மும்பை பங்கு சந்தையில் 2584 பங்குகள் வர்த்தகமாகின்றன, இதில் 1,078 பங்குகள் ஏற்றத்திலும், 1408 பங்குகள் இறக்கத்திலும், 98 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றது.

 

தேசிய பங்கு சந்தையான நிஃப்டியில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு நிலையாகவும் வர்த்தகமாகின்றன.

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
ஹெச் டி எஃப் சி 4.22%
கோட்டக் மஹிந்திரா 3.46%
கோல் இந்தியா 2 .90%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.63%
ஐடிஎஃப்சி 1.38%

இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
பிபிசிஎல் 3.34%
டெக் மஹிந்திரா 2.03%
டிசிஎஸ் 3.03%
ஹெச் சி எல் டெக் 1.64%

 
 
கடந்த வார வர்த்தக நாட்களில் இறக்கத்தில் இருந்த இந்திய பங்கு சந்தைகள் இந்த வார தொடக்கமாகிய இன்றும் இறக்கத்திலேயே வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.
 
 
 

11.00 மணி நிலவரம்

 


இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 72.44 புள்ளிகள் குறைந்து 27278.24புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 14.55 புள்ளிகள் குறைந்து 8209.90 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன.

10 கிராம் தங்கத்தின் விலை 121 ரூபாய் குறைந்து 27,088 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு ஒன்பது ரூபாய் குறைந்து 3293 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.60 க்கு வர்த்தகமாகின்றன.


ஆசிய, அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் 0.50% முதல் 2.80% வரை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது இருப்பினும் இந்திய சந்தைகள் சென்செக்ஸ் 0.26%மும், நிஃப்டி 0.18%ம் மட்டுமெ இறக்கத்தில் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பை பங்கு சந்தையில் 2287 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,003 பங்குகள் ஏற்றத்திலும், 1206 பங்குகள் இறக்கத்திலும், 78 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டியில் 3 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் றக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்

கோட்டக் மஹிந்திரா 4.27%
ஹெச் டி எஃப் சி 3.34%
கோல் இந்தியா 2 .59%
இன்டஸ் இன்ட் பேங்க் 2.33%
பிஎன்பி 1.69%


இறக்கத்தில் வர்த்தகமாகும் வங்குகள்
டிசிஎஸ் 3.18%
டெக் மஹிந்திரா 2.84%
கெயில் 2.83%
சிப்லா 2.50%

 
 
காலை 10.30 மணி நிலவரம் 
 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 42.44 புள்ளிகள் குறைந்து  27308.24 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி  6.50 புள்ளிகள் குறைந்து 8217.05 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன.
 
 
10 கிராம் தங்கத்தின் விலை 49 ரூபாய் குறைந்து 27,209 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 178 ரூபாய் குறைந்து 3638 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.49க்கு வர்த்தகமாகின்றன.
 
 
தற்போது பிஎஸ்இயில் வர்த்தகமாகும் 1254 பங்குகளில் 368 பங்குகள் ஏற்றத்துடனும், 841 பங்குகல் இறக்கத்துடனும், 45 பங்குகள் மற்றமின்றியும் வர்த்தகி வருகின்றன.என் எஸ் இ யில் 18 பங்குகள் அதிகரித்தும், 32 பங்குகள் குறைந்தும் வர்த்தகமாகின்றன. உலக சந்தைகள் மந்த நிலையிலும் இறக்கத்திலும் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது. 
 

ஏற்றத்தில்  வர்த்தகமாகும் பங்குகள்
கோட்டக் மஹிந்திரா 2.05%
ஹெச் டி எஃப் சி       1.52%
பி என் பி 1.18%
இன்டஸ் இன்ட் பேங்க் 1.07%
ஏசிசி 0.84%
 

இறக்கத்தில் வர்த்தகமாகும் வங்குகள்
டிசிஎஸ் 3.61%
ஹெச் சி எல் டெக் 2.70%
கெயின் இந்தியா 2.54%
விப்ரோ        2.42%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 2.42%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ