Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் நிஃப்டி வீழ்ச்சி!

சென்செக்ஸ் நிஃப்டி வீழ்ச்சி!
 
இன்றைய நாளின் இறுதியில் இந்திய சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 538 புள்ளிகள் சரிந்து 27000 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாகி 26781 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 152 புள்ளிகள் சரிந்து 8100 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாகி 8057 புள்ளிகள் என்ற அளவிலும் முடிவடைந்தன.
 
இன்றைய வர்த்தகத்தில் 566 பங்குகள் விலை அதிகரித்தும், 2312 பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன. 10 கிராம் தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து 27,080 ரூபாய்க்கு வர்த்தமானது. கச்சா எண்னெயின் விலை ஒரு பேரல் 3,468 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.47 ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஹெச்.சி.எல் டெக் 4.96
டிசிஎஸ் 3.58
பிபிசிஎல் 1.74
டெக் மஹிந்த்ரா 1.55
இன்ஃபோசிஸ் 0.69
 
விலை குறைந்த பங்குகள்
 
செஸா ஸ்டெர்லைட் -7.77
டாக்டர் ரெட்டி லேப்ஸ் -6.36
ஹிண்டால் கோ -5.52
எஸ்பிஐ -4.81
டாடா பவர் -4.77
 
2.00 மணி நிலவரம்

இன்றைய பங்குச் சந்தை தொடர்ந்து இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 403.28 புள்ளிகள் குறைந்து 26916.28 புள்ளிகளுக்கும்,  தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 112.90 புள்ளிகள் குறைந்து 8106.90 புள்ளிகளுக்கும் வர்த்தகமாகி வருகின்றன.

10 கிராம் தங்கத்தின் விலை 290 ரூபாய் குறைந்து 27,030 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 105 ரூபாய் குறைந்து 3,493 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.41-க்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்கு சந்தையில் ஐடி, டெலிகம்யூனிகேஷன்ஸ், மீடியா சர்வீசஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. வங்கி, மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் சில சந்தைகள் இறக்கத்திலும், சில சந்தைகள் மந்தநிலையிலும் வர்த்தகமாகின்றன.

இரண்டு மணி நிலவரப்படி மும்பை பங்கு சந்தையில் 2,759 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 462 பங்குகள் ஏற்றத்திலும், 2210 பங்குகள் இறக்கத்திலும், 87 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையில் எட்டு பங்குகள் ஏற்றத்திலும், 42 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.


ஏற்றப் பங்குகள்:

ஹெச் சி எல் டெக்                     4.58%
டிசிஎஸ்                                          4.04%
டெக் மஹிந்திரா                        3.35%
பிபிசிஎல்                                        1.45%
ஜி என்டர்டெயின்மென்ட்       1.32%

இறக்கப் பங்குகள்:

சேசா ஸ்டெர்லைட்                   5.76%
ஹிண்டால்கோ                           5.35%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ்       5.28%
டாடா பவர்                                     4.00%
பேங்க் ஆஃப் பரோடா                 3.71%
 
12.30 மணி நிலவரம்
 
இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 370.84 புள்ளிகள் குறைந்து 26948.72 புள்ளிகள் என்ற அளவிலும் . தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 103.95 புள்ளிகள் குறைந்து 8115.65 புள்ளிகள் என்ற அளவிலும்  வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 273 ரூபாய் குறைந்து 27,047 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 66 ரூபாய் குறைந்து 3,532 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.38 ரூபாயாக உள்ளது.
 
மும்பை பங்கு சந்தையில் 2,584 பங்குகள் வர்த்தகமாகின்றன, அதில் 426 பங்குகள் ஏற்றத்திலும், 2,076 பங்குகள் இறக்கத்திலும், 82 பங்குகள் மாற்றமின்ரியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையில் எட்டு பங்குகள் ஏற்றத்திலும், 42 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
ஹெச் சி எல் டெக் 3.52%
டிசிஎஸ் 3.17%
டெக் மஹிந்திரா 3.14%
பிபிசிஎல் 2.23%
பி ஹெச் இ எல் 1.31%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
சேசா ஸ்டெர்லைட் 5.74%
ஹிண்டால்கோ 5.35%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 5.00%
பேங்க் ஆஃப் பரோடா 3.68%
ஜிண்டால் ஸ்டீல் 3.52%
 
11.00 மணி நிலவரம்
 
இந்திய பங்கு சந்தைகள் இன்றும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 366.88 புள்ளிகள் குறைந்து 26952.68 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 106.45 புள்ளிகள் குறைந்து 8113.15 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன.சென்செக்ஸ் 27000க்கும் கீழ் சரிந்து வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 258 ரூபாய் குறைந்து 27,062 ரூபாய்க்கும். கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 58 ரூபாய் குறைந்து 3,540 ரூபாய்க்கும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.44 ரூபாயாக உள்ளது.
 
தற்போது பிஎஸ்இயில் வர்த்தகமாகும் 2,280 பங்குகளில் 415 பங்குகள் ஏற்றத்துடனும், 1,809 பங்குகள் இறக்கத்துடனும், 56 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன.என் எஸ் இ யில் 10 பங்குகள் அதிகரித்தும், 40 பங்குகள் குறைந்தும் வர்த்தகமாகின்றன. இன்ரு ஒரே நாளில் ஒரு சதவிகிதத்திற்கும் அதிகமாக இந்திய பங்கு சந்தைகள் குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
 
ஹெச் சி எல் டெக் 3.43%
டெக் மஹிந்திரா 3.25%
டிசிஎஸ் 2.61%
பிபிசிஎல் 1.44%
இன்ஃபோசிஸ் 0.94%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
 
ஹிண்டால்கோ 6.07%
சேசா ஸ்டெர்லைட் 4.72%
ஜிண்டால் ஸ்டீல் 4.14%
ஐசிஐசிஐ பேங்க் 4.07%
கெயின் இந்தியா 3.91%
 
9.30 மணி நிலவரம்:
 
இந்திய பங்கு சந்தைகள் இன்றும் இறக்கத்திலேயே வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 215.05 புள்ளிகள் குறைந்து 27104.51 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 58.10 புள்ளிகள் குறைந்து 8161.50 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 111 ரூபாய் அதிகரித்து 27,320 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 40 ரூபாய் குறைந்து 3,598 ரூபாய்க்கும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.45 ரூபாயாக உள்ளது.
 
தற்போது பிஎஸ்இயில் 461 பங்குகள் ஏற்றத்துடனும், 814 பங்குகள் இறக்கத்துடனும், 52 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன.என் எஸ் இ யில் ஏழு பங்குகள் அதிகரித்தும், 43பங்குகள் குறைந்தும் வர்த்தகமாகின்றன. உலக சந்தைகளில் பெரிய மாற்றமின்றி நேற்றைய வர்த்தகம் போலவே மந்த நிலையிலும் இறக்கத்திலும் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
ஹெச் சி எல் டெக் 2.88%
இன்ஃபோசிஸ் 1.22%
டெக் மஹிந்திரா 0.95%
பிபிசிஎல் 0.86%
டிசிஎஸ் 0.86%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
ஏசிசி 2.06%
ஹிண்டால்கோ 1.99%
ஓ என் ஜி சி 1.97%
ஐ டி சி 1.90%
கோட்டக் மஹிந்திரா 1.90%இன்றைய நாளின் இறுதியில் இந்திய சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 538 புள்ளிகள் சரிந்து 27000 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாகி 26781 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 152 புள்ளிகள் சரிந்து 8100 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாகி 8057 புள்ளிகள் என்ற அளவிலும் முடிவடைந்தன.
 
இன்றைய வர்த்தகத்தில் 566 பங்குகள் விலை அதிகரித்தும், 2312 பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன. 10 கிராம் தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து 27,080 ரூபாய்க்கு வர்த்தமானது. கச்சா எண்னெயின் விலை ஒரு பேரல் 3,468 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.47 ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஹெச்.சி.எல் டெக் 4.96
டிசிஎஸ் 3.58
பிபிசிஎல் 1.74
டெக் மஹிந்த்ரா 1.55
இன்ஃபோசிஸ் 0.69
 
விலை குறைந்த பங்குகள்
 
செஸா ஸ்டெர்லைட் -7.77
டாக்டர் ரெட்டி லேப்ஸ் -6.36
ஹிண்டால் கோ -5.52
எஸ்பிஐ -4.81
டாடா பவர் -4.77
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ