Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியார் நிறுவனங்கள் கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் திரட்டிய நிதி 36% உயர்வு!

நடப்பு நிதி ஆண்டின் (2014-15) முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் தனியார் நிறுவனங்கள் ரூ.70,031 கோடி நிதி திரட்டியுள்ளன. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் இந்த வழிமுறையில் திரட்டப்பட்ட தொகை ரூ.51,422 கோடியாக இருந்தது. ஆக, மதிப்பின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திர ஒதுக்கீடு 36 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. என்றாலும் புதிய பங்கு வெளியீடுகள் அதிகம் நடைபெறவில்லை. அதேசமயம், கடன்பத்திர ஒதுக்கீடு மூலம் நிதி திரட்டுவதில் நிறுவனங்களின் ஆர்வம் குறையவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ