Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறைந்த விலை 4ஜி மைக்ரோசாஃப்ட் போன்கள்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் லூமியா 638 என்கிற நான்காம் தலைமுறை ஸ்மார்ட் போனை குறைந்த விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் விலை 8,299 ரூபாய் மட்டுமே. இந்த போன்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்.

4.5 இன்ச் க்ளியர் பிளாக் எல் சி டி டிஸ்பிளே, 218 பிபிஐ, கொரில்லா க்ளாஸ் 3, 1.2 ஜிகாஹெட்ஸ் க்வால்காம் ஸ்நாப்ட்ராகன் 400 க்வாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், எட்டு ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 128 ஜிபி மைக்ரோ எஸ்டி எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ், 5 மெகா பிக்ஸல் ப்ரைமரி கேமரா, சாஃப்ட் கீகள் பிரத்யேகமாக பேக், ஹோம், சர்ச்க்கு, 1830 எம் ஏ ஹெச் பேட்டரி மற்றும் 4ஜி சப்போர்ட், 4.0 வெர்சனின் ப்ளூடூத், 3ஜி, வைஃபை, ஏ-ஜிபிஎஸ்.இந்த போனில் பிரத்யேகமாக சென்சார்கோர் இருக்கிறது. இது குறைந்த அளவு அசைவுகளையும் உணரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இயங்கு தளமாக வின்டோஸ்8.1 இருக்கிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ