Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஃப்க்கான வட்டி 8.75 சதவிகிதம்: அரசு அறிவிப்பு

 பிஎஃப்க்கான வட்டி 8.75 சதவிகிதம்: அரசு அறிவிப்பு


இந்தியாவில் உள்ள ஐந்து கோடி பிஎஃப் சந்தாதாரர்கள்ளுக்கும் இபிஎஃப்ஓ இந்த நிதியாண்டில் 8.75 சதவிகித வட்டியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
 
இந்த முடிவு இபிஎஃப்ஓ ட்ரஸ்டிகளுடனான ஆலோசனைக்கு பின் இந்த முடிவை நிதியமைச்சகம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிவிப்பு தொழிலாளர் அமைச்சகத்துக்கும், வருமானவரி துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ