Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

2.00 மணி நிலவரம்
 
 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 120.08 புள்ளிகள் உயர்ந்து  27491.92 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 33.75  புள்ளிகள் உயர்ந்து  8258.95 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை  48 ரூபாய்  குறைந்து  26,950 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை  108  ரூபாய் அதிகரித்து   3,724  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  63.25 ரூபாயாக உள்ளது.
 
 
 
மும்பை பங்குச் சந்தையில் 2,822 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,362  பங்குகள் ஏற்றத்திலும், 1,329 பங்குகள் இறக்கத்திலும்,  131  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 33 பங்குகள் ஏற்றத்திலும், 16  பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றாமின்றியும் வர்த்தகமாகின்றன.
 
 
ஏற்றப் பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல் 5.62%
என் எம் டி சி 3.95%
கோல் இந்தியா 3.46%
கெயின் இந்தியா 3.04%
என் டி பி சி 2.95%
 
இறக்கப் பங்குகள்
 
ஹிண்டால்கோ 1.43%
டி சி எஸ் 1.21%
டெக் மஹிந்திரா 1.08%
ஹெச் சி எல் டெக் 1.00%
ஜீ என்டர்டெயின்மெண்ட் 0.94%
 
12.30 மணி நிலவரம்


மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 52.25புள்ளிகள் உயர்ந்து 27462.02 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 15.30 புள்ளிகள் உயர்ந்து 8239.65 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 43 ரூபாய் குறைந்து 26,955 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 70 ரூபாய் அதிகரித்து 3,686 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.17 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

உலக சந்தைகளின் வர்த்தக வளர்ச்சி சதவிகிதம் குறைந்திருக்கிறது. ஆசியாவில் அதிகபட்சமாக எஸ் இ டி காம்போசைட் 0.73 சதவிகிதமும், குறைந்தபட்சமாக நிக்கி 0.08 சதவிகிதமும் உயர்ந்து வர்த்தகமாகின்றன. ஜகர்தா காம்போசைட் 0.11 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாகிறது. அமெரிக்க சந்தைகள் மந்த நிலையில் வர்த்தகமாகிறது. 

மும்பை பங்குச் சந்தையில் 2,637 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,261 பங்குகள் ஏற்றத்திலும், 1,268 பங்குகள் இறக்கத்திலும், 108 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 30 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும், இரண்டு பங்குகள் மாற்றாமின்றியும் வர்த்தகமாகின்றன.


ஏற்றப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல் 4.53%
என் எம் டி சி 3.02%
கெயில் 2.98%
பி ஹெச் இ எல் 2.66%
என் டி பி சி 2.51%

இறக்கப் பங்குகள்

ஹிண்டால்கோ 1.77%
ஹெச் சி எல் டெக் 1.35%
லார்சன் 1.21%
ஐசிஐசிஐ பேங்க் 1.14%
டாடா ஸ்டீல் 1.12%
 
11.00 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமானாலும், அதன் வளர்ச்சி சதவிகிதம் குறைவாகத் தான் இருக்கிறது. சென்செக்ஸ் 0.26 சதவிகிதமும், நிஃப்டி 0.28 சதவிகிதமும் வளர்ச்சி கண்டு வர்த்தகமாகிறது. 
 
ஆட்டோமொபைல், எஃப் எம் சி ஜி, மிட் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், ஐ.டி, டெக்னாலஜி, வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 74.10 புள்ளிகள் உயர்ந்து 27446.89 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 11.30 புள்ளிகள் உயர்ந்து 8246.45 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 26,958 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 74 ரூபாய் அதிகரித்து 3690 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.17 ரூபாயாக உள்ளது.
 
 
ஏற்றப் பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல் 4.09%
கெயில் 3.63%
என் எம் டி சி 3.09%
என் டி பி சி 2.62%
கோல் இந்தியா 2.10%
 
இறக்கப் பங்குகள்
 
ஹிண்டால்கோ 1.01%
ஐசிஐசிஐ பேங்க் 1.00%
ரிலையன்ஸ் 0.86%
இன்ஃபோசிஸ் 0.97%

டி சி எஸ் 0.73%

 9.30 மணி நிலவரம்

 
கடந்த இரண்டு வர்த்தக நாட்களாக ஏற்றத்தில் இருந்த சந்தை இன்றும் ஏற்றத்திலேயே துவங்கியது . மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 40.10 புள்ளிகள் உயர்ந்து 27411.85 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 11.30 புள்ளிகள் உயர்ந்து 8236.50 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 183 ரூபாய் அதிகரித்து 26,998 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 49 ரூபாய் அதிகரித்து 3616 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.25 ரூபாயாக உள்ளது.
 
இன்று ஜிஎஸ்டி தொடர்பான் அறிவிப்புகள் நாடாளுமன்றத்தில் இடம்பெறலாம் என்பதால் பங்குச் சந்தையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.மும்பை பங்குச் சந்தையில் 1,406 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 857 பங்குகள் ஏற்றத்திலும், 502 பங்குகள் இறக்கத்திலும், 46 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 34 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும், இரண்டு பங்குகள் மாற்றாமின்றியும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல் 2.85
டி எல் எஃப் 2.69
கெயின் இந்தியா 2.31
கோல் இந்தியா 2.01
கெயில் 2.01
 
இறக்கப் பங்குகள்
 
பிபிசிஎல் 1.07
ஐசிஐசிஐ பேங்க் 1.00
இன்ஃபோசிஸ் 0.97
ஜீ என்டர்டெயின்மென்ட் 0.96
ஹெச் சி எல் 0.93
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ