Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்துடன் முடிந்த சந்தைகள்!

3.30 மணி நிலவரம்

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் சந்தை முடியும்போது 297.85 புள்ளிகள் குறைந்து 27208.61 புள்ளிகளில்  வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 92.90 புள்ளிகள் குறைந்து 8174.60 புள்ளிகளில் வர்த்தகமானது.

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து 26,610 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 17 ரூபாய் அதிகரித்து 3,592 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.43 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

இந்திய சந்தைகள் இறக்கத்தில் தொடங்கி இறக்கத்திலேயே வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று இந்திய சந்தைகள் தோராயமாக 1.10 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகம் முடிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்திலும், ஆசிய பங்குச் சந்தைகளில் சில பங்குச் சந்தைகள் மட்டும் இறக்கத்திலும், மற்ற பங்குச் சந்தைகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

சந்தையின் முடிவில் ஸ்மால் கேப், மிட் கேப், சி.என்.எக்ஸ் மிட் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது. ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், ஹெல்த் கேர், ஐ.டி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

மும்பை பங்குச் சந்தையில் 2,942 பங்குகள் வர்த்தகமாயின. இதில் 1,365 பங்குகள் ஏற்றத்திலும், 1,467 பங்குகள் இறக்கத்திலும், 110 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 35 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமயின.

ஏற்றப் பங்குகள் :

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்                2.99%
ஏசிசி                                                            0.85%
சேசா ஸ்டெர்லைட்                              0.54%
ஜீ என்டர்டெயின்மென்ட்                   0.45%
ஜிண்டால் ஸ்டீல்                                  0.21%

இறக்கப் பங்குகள்:

கெயில்                                    2.87%
பி ஹெச் இ எல்                    2.69%
லுபின்                                      2.55%
என் டி பி சி                              2.52%
ஓ என் ஜி சி                            2.29%
 
2.00 மணி நிலவரம்

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 46.14 புள்ளிகள் குறைந்து 27460.32 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 13.40 புள்ளிகள் குறைந்து 8253.60 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 29 ரூபாய் அதிகரித்து 26,654 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை 15 ரூபாய் அதிகரித்து 3,624 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.46 ரூபாயாக உள்ளது.

ஐரோப்பிய சந்தையில் சிஏசி 40 இறக்கத்திலும், மற்ற பங்குச் சந்தைகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன. ஆசிய பங்குச் சந்தையை பொறுத்த வரை எஸ்.இ.டி காம்போசைட், ஷாங்காய் காம்போஸைட், எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி ஆகிய சந்தைகள் இறக்கத்திலும் மற்ற சந்தைகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகிறது, 

மும்பை பங்குச் சந்தையில் 2,738 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,251 பங்குகள் ஏற்றத்திலும், 1,368 பங்குகள் இறக்கத்திலும், 119 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 31 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.


ஏற்றப் பங்குகள் :

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 4.41%
சேசா ஸ்டெர்லைட் 1.64%
ஏசிசி 1.40%
அம்புஜா சிமென்ட்ஸ் 1.19%
டாடா ஸ்டீல் 1.00%

இறக்கப் பங்குகள்:

பவர் கிரிட் கார்ப் 2.48%
டெக் மஹிந்திரா 2.07%
என் டி பி சி 1.92%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 1.79% 
பி ஹெச் இ எல் 1.66%
 
12.30 மணி நிலவரம்
 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 123.46 புள்ளிகள் குறைந்து 27383.00 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 32.95 புள்ளிகள் குறைந்து 8234.05 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 10 ரூபாய் அதிகரித்து 26,634 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 21 ரூபாய் அதிகரித்து 3,630 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை 1.58 டாலர் அதிகரித்து 61.69 டாலருக்கு வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.46 ரூபாயாக உள்ளது.
 
உலக சந்தையில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலும், ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும்பான்மையான சந்தைகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தையில் நிக்கி அதிகபட்சமாக 1.23 சதவிகிதம் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிறது. ஷாங்காய் காம்போசைட் மற்றும் எஸ்.ஜி.எக்ஸ் ஃபியூச்சர்ஸ் ஆகிய சந்தைகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள் :
 
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 4.28%
ஏசிசி 1.26%
ஹெச் சி எல் டெக் 1.07%
அம்புஜா சிமென்ட்ஸ் 1.90%
க்ராசிம் 0.76%
 
இறக்கப் பங்குகள்:
 
என் டி பி சி 2.03%
பவர் கிரிட் கார்ப் 2.01%
பி ஹெச் இ எல் 1.87%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 1.75% 
ஹிண்டால்கோ 1.67%

 

 11.00 மணி நிலவரம்

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 46.81 புள்ளிகள் குறைந்து 27459.695 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 13.00 புள்ளிகள் குறைந்து 8254.00 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 12 ரூபாய் குறைந்து 26,613 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 12 ரூபாய் அதிகரித்து 3,612 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.45 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

ஆட்டோமொபைல், மிட் கேப், ஸ்மால் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. எண்ணெய் மற்றும் காஸ், பொதுத் துறை, ஹெல்த் கேர் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. தோராயமாக இந்திய பங்குச் சந்தைகள் 0.12 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தையில் 2,223 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,147 பங்குகள் ஏற்றத்திலும், 1,004 பங்குகள் இறக்கத்திலும், 72 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 32 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்            3.60%
ஏசிசி                                                        1.59%
அம்புஜா சிமென்ட்ஸ்                      1.10%
ஐடிசி                                                        0.92%
எம் அண்ட் எம்                                    0.88%

இறக்கப் பங்குகள்:
என் டி பி சி                                             2.24%
ஹிண்டால்கோ                                  1.73%
பவர் கிரிட் கார்ப்                                 1.62%
ஜிண்டால் ஸ்டீல்                               1.20%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ்              1.19%

 9.30 மணி நிலவரம்:
 
நேற்று இறக்கத்தில் முடிவடைந்த இந்திய சந்தைகள் இன்று ஏற்றத்துக்கு திரும்பியுள்ளன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 40 புள்ளிகள் உயர்ந்து 27546 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 8280 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் அதுகரித்து 26,625 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 75 ரூபாய் அதிகரித்து 3,609 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.44 ரூபாயாக உள்ளது..
 
மும்பை பங்குச் சந்தையில் 521 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 326 பங்குகள் ஏற்றத்திலும், 175 பங்குகள் இறக்கத்திலும், 20 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. கிருஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சர்வதேச சந்தைகளும் நிலையான வர்த்தகத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
அல்ட்ராடெக் சிமெண்ட் 2.54
அம்புஜா சிமெண்ட் 1.76
ஏசிசி 1.68
கோல் இந்தியா 1.00
என் எம் டி சி 0.93
 
விலை குறைந்த பங்குகள்:
 
டாக்டர் ரெட்டில் லேப் -1.38
என்டிபிசி -1.12
டெக் மஹிந்த்ரா -0.95
பவர் க்ரிட் கார்ப் -0.86
ஜின்டால் ஸ்டீல் -0.65
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ