Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்சிஎம்எல் இண்டஸ்ரிஸ் ஐபிஓ

என்சிஎம்எல் இண்டஸ்ரிஸ் ஐபிஓ
 
டெல்லியை சேர்ந்த என்சிஎம்எல் இண்டஸ்ரிஸ் (NCML Industries) நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஐபிஓ டிசம்பர் 29 ம்தேதி ஆரம்பிக்கிறது. ஜனவரி 2ம் தேதி நிறைவடைகிறது. 
பங்கின் விலைப்பட்டை ரூ. 100-120 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 
 
ரூ. 10 முகமதிப்புள்ள 60 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
 
இந்தப் பங்கு வெளியீட்டுக்கு தரக் குறியீடு நிறுவனமான இக்ரா, தரக்குறியீடு 3 (சராசரி அடிப்படை) வழங்கி இருக்கிறது. 
 
என்சிஎம்எல் இண்டஸ்ரிஸ் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ