Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

வாசகர்கள் கேட்ட பங்குகளுக்கான டெக்னிக்கல் பரிந்துரை

 

பங்கின் பெயர்

விலை

26-12-14 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம்

 டேர்ம்

 ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

அதானிபவர்

42.85

இறக்கம்

இறக்கம்

39

44

40

தவிர்க்கலாம்

அப்பல்லோடயர்

218.15

இறக்கம்

ஏற்றம்

209

225

212

வைத்திருக்கலாம்

ஆக்சிஸ்பேங்க்

494.45

ஏற்றம்

ஏற்றம்

479

516

489

வைத்திருக்கலாம்

பிஎச்ஈஎல்

251.55

நியூட்ரல்

ஏற்றம்

234

265

243

தவிர்க்கலாம்

கேஸ்ட்ரால் இந்தியா

503.50

ஏற்றம்

ஏற்றம்

487

519

492

வைத்திருக்கலாம்

கோல் இந்தியா

378.35

ஏற்றம்

ஏற்றம்

361

389

367

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

எஞ்சினியர்ஸ் இந்தியா

220.95

இறக்கம்

இறக்கம்

212

227

216

தவிர்க்கலாம்

ஐடிபிஐ பேங்க்

71.35

நியூட்ரல்

இறக்கம்

64

76

66

தவிர்க்கலாம்

இந்தியன் பேங்க்

206.65

ஏற்றம்

ஏற்றம்

177

213

184

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

எல் அண் டீ பைனான்ஸ்

66.30

இறக்கம்

நியூட்ரல்

64

68

65

தவிர்க்கலாம்

ஓஎன்ஜிசி

344.45

இறக்கம்

இறக்கம்

325

357

332

தவிர்க்கலாம்

ராம்கோ சிமெண்ட்

331.70

இறக்கம்

ஏற்றம்

297

347

305

தவிர்க்கலாம்

எஸ்பிஐ

307.65

ஏற்றம்

ஏற்றம்

292

320

297

வைத்திருக்கலாம்

டைட்டான் இண்ட்

367.25

இறக்கம்

ஏற்றம்

357

375

360

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்



மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள்

 26-12-14 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/

டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. 

இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும் சூழ்நிலை

 மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே 

தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது 

என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் 

அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது 

மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் 

லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், 

சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே 

அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள 

வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. 

வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும்

 திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து 

சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது 

என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். 

பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் 

முதலீடு எதுவும் இல்லை. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ