Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனாவின் தொழில் லாபம் 4.2% குறைவு

சீனாவின் தொழில் லாபம், கடந்த நவம்பர் மாதத்தில் 4.2% குறைந்து, 676.12 பில்லியன் யுவான் ($108.85 பில்லியம்) ஆக உள்ளது. இது 2012 ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகான பெரிய பின் அடைவாகும். 
பொருட்களின் விலை குறைந்ததால் லாபம் குறைந்திருப்பதாக சீனாவின் தேசிய புள்ளி விவரங்கள் அமைப்பு (National Bureau of Statistics (NBS) தெரிவித்துள்ளது. 
 
 ஆயில், நிலக்கரி, அணு எரி சக்தி துறைகளின் லாபம் 34.2% வீழ்ச்சிக் கண்டிருக்கிறது. அதேநேரத்தில் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்களின் லாபம் 20.7% அதிகரித்துள்ளது.  இதேபோல் எலெக்ட்ரானிக்ஸ் (15.1%), வாகன உற்பத்தி (16.7%) நிறுனங்களின் லாபம் உயர்ந்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP