Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015 - 16 ஜிடிபி வளர்ச்சி சிறப்பாக இருக்கும் - அருண் ஜெட்லி

2015 - 16 - -ல் ஜிடிபி வளர்ச்சி சிறப்பாக இருக்கும் - அருண் ஜெட்லி
 
2014 - 15 ம் நிதி ஆண்டில் செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.3 சதவிகிதமாக உள்ளது.  இது 2014 - 15 ம் நிதி ஆண்டில் இந்த வளர்ச்சி 5.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த நிலையில் வரும் 2015 - 16 ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் என் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ