Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாசகர்கள் கேட்ட பங்குகளின் நிலை!

 

பங்கின் பெயர்

விலை

02-01-15 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

அம்புஜா சிமெண்ட்

230.95

ஏற்றம்

ஏற்றம்

226

235

222

வைத்திருக்கலாம்

அப்பல்லோடயர்

223.65

நியூட்ரல்

ஏற்றம்

218

226

211

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

ஆக்சிஸ்பேங்க்

514.30

ஏற்றம்

ஏற்றம்

507

524

480

வைத்திருக்கலாம்

பாரதிஏர்டெல்

365.05

இறக்கம்

இறக்கம்

355

372

340

தவிர்க்கலாம்

பிஎச்ஈஎல்

275.30

ஏற்றம்

ஏற்றம்

271

283

266

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

சிட்டியூனியன்பேங்க்

94.15

ஏற்றம்

ஏற்றம்

91

95

90

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

டிஎல்எப்

139.20

இறக்கம்

இறக்கம்

135

143

129

தவிர்க்கலாம்

ஜிஎம்ஆர் இன்ப்ரா

18.05

இறக்கம்

இறக்கம்

17

19

16

தவிர்க்கலாம்

ஜிபிபிஎல்

223.60

ஏற்றம்

ஏற்றம்

203

241

187

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

ஹிந்தால்கோ

160.10

நியூட்ரல்

இறக்கம்

154

163

149

தவிர்க்கலாம்

ஹெச்சிசி

31.30

நியூட்ரல்

இறக்கம்

27

33

26

தவிர்க்கலாம்

ஐசிஐசிஐ

362.39

ஏற்றம்

ஏற்றம்

352

368

341

வைத்திருக்கலாம்

ஐடிபிஐ

76.95

ஏற்றம்

இறக்கம்

72

80

68

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

ஐடியா

159.90

ஏற்றம்

இறக்கம்

152

164

144

தவிர்க்கலாம்

ஐடிஎப்சி

158.80

ஏற்றம்

ஏற்றம்

156

161

151

வைத்திருக்கலாம்

ஐடீசி

368.30

இறக்கம்

ஏற்றம்

366

371

365

தவிர்க்கலாம்

ஜேபிஅசோசியேட்

27.60

இறக்கம்

இறக்கம்

25

28

24

தவிர்க்கலாம்

எல்ஜிபாலகிருஷ்ணன்

653

ஏற்றம்

ஏற்றம்

650

658

645

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

எம்எம்டீசி

60.55

இறக்கம்

இறக்கம்

56

62

52

தவிர்க்கலாம்

என்ஹெச்பிசி

19.05

நியூட்ரல்

இறக்கம்

18

20

17

தவிர்க்கலாம்

என்ஐஐடீ டெக்

380.10

இறக்கம்

இறக்கம்

370

386

362

தவிர்க்கலாம்

ஓஎன்ஜிசி

349.20

இறக்கம்

இறக்கம்

344

358

336

தவிர்க்கலாம்

 மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 02-01-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும் சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை.

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ