Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏழாவது மிகப்பெரிய சரிவு! ஒரே நாளில் சென்செக்ஸ் 854 புள்ளிகள் குறைவு

சென்செக்ஸ் இன்று  ஒரே நாளில் 854.86 புள்ளிகள் (3.07%) சரிந்திருக்கிறது. இன்றைய சரிவு இந்திய பங்குச் சந்தையின் பெரிய சரிவுகளில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முன் சென்செக்ஸ் சந்தித்த சரிவுகள் தேதி வாரியாக

 


தேதி                                 சரிந்த புள்ளிகள்
21 ஜனவரி 2008           1,408.35
24 அக்டோபர் 2008      1,070.63
17 மார்ச் 2008                    951.03
3 மார்ச் 2008                      900.84
22 ஜவனரி 2008               875 
06 ஜனவரி 2015                854
6 ஜீலை 2009                     869.65
11 பிப்ரவரி 2008               833.98 
18 மே 2006                         826 
10 அக்டோபர் 2008          800.51
13 மார்ச் 2008                    770.63
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ