Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்எம்இக்களுக்கு மேக் இன் இந்தியா பயணளிக்கும்: கல்ராஜ் மிஸ்ரா

 எஸ்எம்இக்களுக்கு மேக் இன் இந்தியா பயணளிக்கும்: கல்ராஜ் மிஸ்ரா

 
மத்திய அரசு அறிவித்துள்ள மேக் இன் இந்தியா திட்டம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்க்கு உதவும் திட்டமாக இருக்கும் என்று சிறு தொழில் முனைவோர் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
 
எம்.எஸ்.எம்.இக்கள் சர்வதேச சந்தையில் போட்டி போடும் விதமாக செயல்பட பூஜ்ஜிய குறைபாடு உள்ள உற்பத்தியை ஏற்படுத்த உதவும் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய எம்எஸ்எம்இ துறை அமைச்சர். ''அரசு எஸ்.எம்.இக்களை தொழில்நுட்ப ரீதியாகவும், தரமுயர்த்தும் நீதியாகவும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், அத்னால் வர்த்தகத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
 
இந்தியாவிஒன் ஜிடிபியில் எம்எஸ்எம்இ துறையின் பங்களிப்பு 7.5 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த துறை அதிக மற்றும் குறைவான திறன் உள்ள தொழிலாளர்களுக்கும் வாய்ப்பளிக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ