Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாசகர்கள் கேட்ட பங்குகளின் நிலை.

 வாசகர்கள் கேட்ட பங்குகளின் நிலை.

 

பங்கின் பெயர்

விலை 

09-01-15 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

ஏசிசி

1399

இறக்கம்

இறக்கம்

1343

1447

1288

தவிர்க்கலாம்

ஏசியன்பெயிண்ட்

812.50

ஏற்றம்

ஏற்றம்

790

844

766

வைத்திருக்கலாம்

கோல் இந்தியா

375.50

ஏற்றம்

ஏற்றம்

367

383

359

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

இமாமிலிமிட்டெட்

767.55

ஏற்றம்

ஏற்றம்

750

787

732

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

கிளென்மார்க்

735.40

இறக்கம்

ஏற்றம்

711

752

705

வைத்திருக்கலாம்

ஹிந்தால்கோ

155

இறக்கம்

இறக்கம்

147

162

139

தவிர்க்கலாம்

ஹிந்த்யூனிலீவர்

864.60

ஏற்றம்

ஏற்றம்

833

904

790

வைத்திருக்கலாம்

ஐசிஐசிஐபேங்க்

341.85

நியூட்ரல்

ஏற்றம்

329

361

316

வைத்திருக்கலாம்

இந்தியா சிமெண்ட்

83.70

இறக்கம்

இறக்கம்

80

88

72

தவிர்க்கலாம்

எல்ஐசிஹவுசிங்

473.20

ஏற்றம்

ஏற்றம்

448

489

423

வைத்திருக்கலாம்

எம்&எம் பைனான்ஸ்

315.05

ஏற்றம்

ஏற்றம்

305

332

284

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

ரிலையன்ஸ்

860.30

இறக்கம்

இறக்கம்

831

890

802

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

சுஸ்லான்

14.75

நியூட்ரல்

இறக்கம்

12

16

11

தவிர்க்கலாம்

டாடாமோட்டார்ஸ்

522.30

ஏற்றம்

ஏற்றம்

499

549

476

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

விப்ரோ

553.50

இறக்கம்

இறக்கம்

540

566

526

தவிர்க்கலாம்

யெஸ் பேங்க்

763.85

ஏற்றம்

ஏற்றம்

742

795

727

வைத்திருக்கலாம்

மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 09-01-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்/ சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ