Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!
3.30 மணி நிலவரம்:

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 135.42 புள்ளிகள் குறைந்து 27593.80 புள்ளியிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 42.30 புள்ளிகள் குறைந்து 8326.80 புள்ளிகளிலும் வர்த்தகமாயின.

இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 159 ரூபாய் அதிகரித்து 27,959 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 26 ரூபாய் குறைந்து 2,957 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.20 ரூபாயாக வர்த்தகமாகிறது.

இந்திய சந்தைகளில் வங்கி, மூலதனபொருட்கள், ஐ.டி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மெட்டல், எண்ணெய் மற்றும் காஸ், பொதுத் துறை நிறுவனம் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,671 பங்குகள் வர்தகமாயின, 1,465 பங்குகள் ஏற்றத்திலும், 1,100 பங்குகள் இறக்கத்திலும், 106 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 24 பங்குகள் இறக்கத்திலும். உலக சந்தைகளின் நிலவரம் 2.00 மணி நிலவரத்திலேயெ தொடர்கிறது. குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.


ஏற்றப் பங்குகள் :
இண்டஸ் இண்ட் 3.98%
ஹெச் யூ எல் 3.63%
டெக் மஹிந்திரா 2.85%
லார்சன் 2.34%
இன்ஃபோசிஸ் 2.07%

இறக்கப் பங்குகள் :
கோல் இந்தியா -4.52%
கெர்ய்ன் இந்தியா -3.05%
ஹிண்டால்கோ -2.48%
ஜிண்டால் ஸ்டீல் -2.99%
பார்தி ஏர்டெல் -2.01%
 
மந்த நிலையில் இந்திய சந்தைகள்!
 
2.00 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 23.95 புள்ளிகள் குறைந்து 27434.43 புள்ளியிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 2.85 புள்ளிகள் குறைந்து 8282.00 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன.

இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 259 ரூபாய் அதிகரித்து 27,059 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 27 ரூபாய் குறைந்து 2,956 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.21 ரூபாயாக வர்த்தகமாகிறது.

உலக சந்தைகளில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. சற்று முன் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. ஆசிய சந்தைகளில் தேக்க நிலை தொடர்கிறது. ஆசியாவில் அதிகபட்சமாக ஷாங்காய் காம்போஸைட் 1.68 % இறக்கத்தில் வர்த்தகமாகிறது. எஸ்.இ.டி காம்போஸைட் 0.40% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,671 பங்குகள் வர்த்தகமாகின்றன, 1,465 பங்குகள் ஏற்றத்திலும், 1,100 பங்குகள் இறக்கத்திலும், 106 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
ஹெச் யூ எல் 3.44%
டெக் மஹிந்திரா 2.77%
பி என் பி 2.01%
பேங்க ஆஃப் பரோடா 1.81%
இன்ஃபோசிஸ் 1.47%

இறக்கப் பங்குகள் :
கோல் இந்தியா -4.87%
கெர்ய்ன் இந்தியா -3.77%
ஹிண்டால்கோ -2.45%
பஜாஜ் ஆட்டோ -2.10%
ஜிண்டால் ஸ்டீல் -2.09%

12:30 மணி பங்குச் சந்தை நிலவரம்:


மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 92.84 புள்ளிகள் குறைந்து 27365.54 புள்ளியிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 20.85 புள்ளிகள் அதிகரித்தும் 8263.65 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன.

இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 259 ரூபாய் அதிகரித்து 27,059 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,562 ரூபாய்க்கும், 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்ருக்கு 2,740 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை 27 ரூபாய் குறைந்து 2,956 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 0.85 டாலர் குறைந்து 50.11 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை 0.43 டாலர் குறைந்து 48.36 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.21 ரூபாயாக வர்த்தகமாகிறது.

இந்திய சந்தைகளில் எஃப் எம் சி ஜி, ஸ்மால் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், மெட்டல், எண்ணெய் மற்றும் காஸ், ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பெரும்பாலான துறைகள் தேக்க நிலையில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
ஹெச் யூ எல் 2.68%
டெக் மஹிந்திரா 2.01%
பேங்க ஆஃப் பரோடா 1.96%
பி என் பி 1.67%
இண்டஸ் இண்ட் 1.17%

இறக்கப் பங்குகள் :
கோல் இந்தியா -4.56%
கெர்ய்ன் இந்தியா -3.58%
ஜிண்டால் ஸ்டீல் -2.55%
பார்தி ஏர்டெல் -1.95%

ரிலையன்ஸ் -1.88%

11.00 மணி நிலவரம்:

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 18.18 புள்ளிகள் குறைந்து 27440.20 புள்ளியிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1.80 புள்ளிகள் அதிகரித்து 8285.95 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன.

இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 178 ரூபாய் குறைந்து 26,978 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை 20 ரூபாய் குறைந்து 2,963 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.16 ரூபாயாக வர்த்தகமாகிறது.

9.30 மணி நிலவரத்தில் இறக்கத்திலிருந்த வங்கி துறை தற்போது ஏற்றத்தில் வர்த்தகமகமாகிறது. ஏற்றத்தில் இருந்த ஹெல்த் கேர் இறக்கத்தில் வர்த்தக்மாகிறது. மொத்தத்தில் மூலதன பொருட்கள், வங்கி, எஃப் எம் சி ஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், ஆட்டோமொபைல், மெட்டல், எண்ணெய் மற்றும் காஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

உலக அளவில் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.05 ஆக இருக்கிறது. அதாவது சந்தை தேக்க நிலையில் இருக்கிறது.

ஏற்றப் பங்குகள் :
ஹெச் யூ எல் 3.43%
பேங்காஃப் பரோடா 2.65%
டெக் மஹிந்திரா 2.34%
பி என் பி 2.20%
ஐ டி எஃப் சி 1.56%

இறக்கப் பங்குகள் :
கோல் இந்தியா -4.09
கெர்ய்ன் இந்தியா -2.76
பார்தி ஏர்டெல் -1.84
ஹிண்டால்கோ -1.68
ஜிண்டால் ஸ்டீல் -1.64

காலை 9:30 மணி பங்குச் சந்தை நிலவரம்:

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகள் 0.22% இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 84.55 புள்ளிகள் குறைந்து 27373.83 புள்ளியிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 24.05 புள்ளிகள் குறைந்து 8206.45 புள்ளிகளிலும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.

இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராம் 26,800 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 72 ரூபாய் குறைந்து 2,983 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.13 ரூபாயாக வர்த்தகமாகிறது.

தற்போது சந்தையில் மூலதன பொருட்கள், எஃப் எம் சி ஜி, ஹெல்த் கேர் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆட்டோமொபைல், வங்கி, மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. 

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 1,003 பங்குகள் வர்த்தகமாகின்றன, 522 பங்குகள் ஏற்றத்திலும், 434 பங்குகள் இறக்கத்திலும், 47 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 19 பங்குகள் ஏற்றத்திலும், 31 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
இன்ஃபோசிஸ் - 0.98%
ஐ டி சி 0.97%
ஐ டி எஃப் சி 0.88%
சன் பார்மா 0.81%
க்ராசிம் 0.60%

இறக்கப் பங்குகள் :

கோல் இந்தியா -3.15%
டாடா மோட்டார்ஸ் -1.71%
கெர்ய்ன் இந்தியா -1.36%
டி எல் எஃப் -1.27%
ரிலையன்ஸ் -1.10%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ