Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி

 3.30 மணி நிலவரம்

இறக்கத்தில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 159.54 புள்ளிகள் குறைந்து 27425.73 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 23.60 புள்ளிகள் குறைந்து 8299.40 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின.

10 கிராம் தங்கத்தின் விலை 147 ரூபாய் அதிகரித்து 27,177 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 116 ரூபாய் குறைந்து 2,774 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.14 ரூபாயாக வர்த்தகமாகிறது. 

இன்று இந்திய சந்தைகளில் எஃப்.எம்.சி.ஜி, மிட் கேப், ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கி, மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் கூட்ஸ் ஆகிய துறை சார்ந்த பொருட்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,980 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,335 பங்குகள் ஏற்றத்திலும், 1,538 பங்குகள் இறக்கத்திலும், 107 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. 

ஏற்றப் பங்குகள் :
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 4.45%
க்ராசிம் 3.36%
ஏசியன் பெயின்ட்ஸ் 3.35%
ஏ சி சி 2.82%
கோட்டக் மஹிந்திரா 1.58%

இறக்கப் பங்குகள் :
டி எல் எஃப் -2.38%
ஓ என் ஜி சி -2.13%
ஐசிஐசிஐ பேங்க் -1.54%
ஹெச் யூ எல் -1.39%
ஹீரோ மோட்டோ கார்ப் -1.34%
 
 
 
2.15 மணி நிலவரம்


சென்செக்ஸ் 27586, நிஃப்டி 8349 ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 11.33 புள்ளிகள் அதிகரித்து 27596.60 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 28.40 புள்ளிகள்அதிகரித்து 8351.40 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 180 ரூபாய் அதிகரித்து 27,210 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 2,790 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.08 ரூபாயாக வர்த்தகமாகிறது. 

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்த்இல் வர்த்தகமாகி வருகின்றன. சற்றும் முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் தேக்க நிலை இதுவரை நீடிக்கிறது. ஆசியாவில் அதிகபட்சமாக ஹேங்சேங் 0.78 % ஏற்றத்திலும், நிக்கி 225 0.64 % இறக்கத்தில் வர்த்தகமகின்றன.

ஏற்றப் பங்குகள் :
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 5.58%
க்ராசிம் 4.02%
ஏசியன் பெயின்ட்ஸ் 3.52%
ஏ சி சி 3.52%
பி ஹெச் இ எல் 2.79%

இறக்கப் பங்குகள் :
டி எல் எஃப் -2.20%
ஓ என் ஜி சி -2.44%
ஹெச் யூ எல் -1.37%
ஹீரோ மோட்டோ கார்ப் -1.09%
இன்ஃபோசிஸ் -1.08%
கெர்ய்ன் இந்தியா -1.44%
இன்ஃபோசிஸ் -1.22%

 
 
 

 

12.45 மணி நிலவரம்

 

 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 49.25  புள்ளிகள் குறைந்து 27536.02 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 7.25 புள்ளிகள்அதிகரித்து 8330.25 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 97   ரூபாய் அதிகரித்து 27,127 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 94 ரூபாய் குறைந்து 2,796 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.09 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,700 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,436 பங்குகள் ஏற்றத்திலும், 1,150 பங்குகள் இறக்கத்திலும், 114 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியை பொருத்த வரை 29 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
இந்திய சந்தையில் தற்போது ஹெல்த் கேர், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எஃப், எம் சி ஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐ.டி, எண்ணெய் மற்றும் காஸ், பொதுத் துறை நிறுவனம் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமகின்றன.
 

 

 

 

 

 

ஏற்றப் பங்குகள் :

 

 
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 4.32%
ஏசியன் பெயின்ட்ஸ் 3.74%
பி ஹெச் இ எல் 2.62%
க்ராசிம் 2.52%
ஏ சி சி 2.10%
 

 

 

 

 

 

இறக்கப் பங்குகள் :

 

 
டி எல் எஃப் -2.71%
ஓ என் ஜி சி -2.44%
கெர்ய்ன் இந்தியா -1.44%
ஹெச் யூ எல் -1.37%
இன்ஃபோஸிஸ்               - 1.10%
 
11.00 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 5.22 புள்ளிகள் குறைந்து 27580.05 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 17.35 புள்ளிகள் குறைந்து 8340.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது, இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.10 ஆக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 132 ரூபாய் அதிகரித்து 27,162 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 73 ரூபாய் குறைந்து 2,817 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.10 ரூபாயாக வர்த்தகமாகிறது.

தற்போது சந்தையில் எஃப்.எம்.சி.ஜி, ஹெல்த் கேர், ஸ்மால் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐ.டி, எண்ணெய் மற்றும் காஸ், ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமகின்றன. ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றத்தில் நிறைவடைந்திருக்கிறது.

ஏற்றப் பங்குகள் :
ஏசியன் பெயின்ட்ஸ் 3.83%
ஜிண்டால் ஸ்டீல்  2.64%
இண்டஸ் இண்ட் 1.94%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.69%
சிப்லா 1.65%

இறக்கப் பங்குகள் :
டி எல் எஃப் -2.42%
ஓ என் ஜி சி -1.87%
இன்ஃபோசிஸ் -1.34%
ஹெச் யூ எல்    -1.32%
டாடா மோட்டார்ஸ் -1.13%
 
 

 

9.30 மணி நிலவரம்

 


மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 23.87 புள்ளிகள் குறைந்து 27561.40 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 2.30 புள்ளிகள் குறைந்து 8325.30 புள்ளிகளுக்கு வர்த்தகம்மாகிறது, இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் -0.03 ஆக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 230 ரூபாய் அதிகரித்து 27,030 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 93 ரூபாய் குறைந்து 2,890 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.05 ரூபாயாக வர்த்தகமாகிறது.

தற்போது சந்தையில் எஃப்.எம்.சி.ஜி, ஹெல்த் கேர், ஸ்மால் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐ.டி, எண்ணெய் மற்றும் காஸ், ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமகின்றன. ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றத்தில் நிறைவடைந்திருக்கிறது

ஏற்றப் பங்குகள் :
ஏசியன் பெயின்ட்ஸ் 3.14%
இண்டஸ் இண்ட் 1.59%
ஹிண்டால்கோ 1.46%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.41%
சிப்லா 0.98%

இறக்கப் பங்குகள் :
ஓ என் ஜி சி -1.64%
இன்ஃபோசிஸ் -1.23%
கெர்ய்ன் இந்தியா -1.08%
டி எல் எஃப் -1.06%
டாடா மோட்டார்ஸ் -1.00%

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close