Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரோடா பயோனீர் கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் - என்எஃப்ஓ

பரோடா பயோனீர்  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் என்கிற புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 
 
இது ஒரு கால வரையற்ற (ஓப்பன் எண்டெட்), கடன் (டெப்ட்) திட்டம் ஆகும்.
 
திரட்டப்படும் நிதி, கடன் மற்றும் நிதிச் சந்தையில் முதலீடு செய்யபடும்
 
வழக்கமான முதலீடு திட்டம் மற்றும் நேரடி திட்டம் (டைரக்ட் பிளான்) இருக்கிறது. 
 
வருமானம் : குரோத் மற்றும் டிவிடெண்ட்
 
நுழைவு கட்டணம்: இல்லை
 
வெறியேறும் கட்டணம்: 1% (365 நாட்களுக்குள் வெளியேறினால்)
 
பெஞ்ச்மார்: கிரிசில் சார்ட் டேர்ம் பாண்டு ஃபண்ட் இண்டெக்ஸ்
 
முதலீட்டுக் காலம்: ஜனவரி 8 முதல் ஜனவரி 21, 2015
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close