Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 28157, நிஃப்டி 8520. ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 
3.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ் 28157, நிஃப்டி 8520.  ஏற்றத்தில் இந்திய சந்தைகள்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 46.43 புள்ளிகள் அதிகரித்து 28121.89 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 19.65 புள்ளிகள் அதிகரித்து 8513.80 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. 
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 26 ரூபாய் குறைந்து 27,466 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து 2,997 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.92  ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
சென்செக்ஸ் குறியீட்டில் மொத்தம் 3,003 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,356 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1,540 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும், 107 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டி குறியீட்டில்  26 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 24 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
உலக அளவில் அமெரிக்க சந்தைகள் தோராயமாக 1.20% இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் 0.40 சதவிகிதம் இறக்கதில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் ஷாங்காய் காம்போஸைட் 1.21% ஏற்றத்திலும், எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி 0.86% ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன. மற்ற சந்தைகள் அனைத்தும் இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன.
 
இந்திய சந்தைகளின் வர்த்தக நேர முடிவில் ஹெல்த் கேர், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மூலதன பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கி, ஐ.டி, எண்ணெய் மற்றும் காஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. 
 
ஏற்றப் பங்குகள் :
 
ஜி என்டர்டெயின்மென்ட் 4.45%
பவர் கிரிட் கார்ப்         3.08%
சன் பார்மா         2.89%
கோல் இந்தியா 2.88%
ஹெச் சி எல் டெக்          2.87%
 
இறக்கப் பங்குகள் :
பி என் பி                -2.38%
ஹிண்டால்கோ -2.36%
கெர்ய்ன் இந்ந்தியா -2.17%
பார்தி ஏர்டெல் -1.86%
ஹீரோ மோட்டோ கார்ப் -1.79%
 
 
 
 
2.00 மணி நிலவரம்
 
சென்செக்ஸ் 28157, நிஃப்டி 8520.  ஏற்றத்தில் இந்திய சந்தைகள்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 82.40 புள்ளிகள் அதிகரித்து 28157.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 26.80 புள்ளிகள் அதிகரித்து  8520.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 57 ரூபாய் குறைந்து 27,435 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 53 ரூபாய் குறைந்து 2,945 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.92  ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
நேற்று வட்டிவிகித குறைப்பு அறிவிக்கப்பட்ட உடன் சந்தை அதிக ஏற்றமடைந்தது. வாரத்தின் இறுதி நாளான இன்று இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.
 
சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள் :
 
ஜி என்டர்டெயின்மென்ட் 2.90%
பவர் கிரிட் கார்ப்         3.29%
கோல் இந்தியா 2.18%
சன் பார்மஅ         2.13%
சேசா ஸ்டெர்லைட் 2.08%
 
இறக்கப் பங்குகள் :
 
பார்தி ஏர்டெல்          -2.19%
பி என் பி                 -1.95%
எஸ் பி ஐ         -1.75%
ஹீரோ மோட்டோ கார்ப்  -1.70%
கெர்ய்ன் இந்தியா        -1.56%
 
 
 
12.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ் 0.15%, நிஃப்டி 0.14%  ஏற்றத்தில் இந்திய சந்தைகள்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 41.29 புள்ளிகள் அதிகரித்து 28116.84 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.55 புள்ளிகள் அதிகரித்து 8505.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.15 சதவிகிதமாக இருக்கிறது.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 49 ரூபாய் குறைந்து 27,443 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 64 ரூபாய் குறைந்து 2,934 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.88  ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
மும்பை பங்குச் சந்தையில் இப்போது மொத்தம் 2,678 பங்குகள் வர்த்தகமாகின்றன அதில் 1,301 பங்குகள் ஏற்றத்திலும், 1,285 பங்குகள் இறக்கத்திலும், 92 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. உலக சந்தை நிலவரத்தை பொறுத்த வரை அதிக மாற்றமின்றி 11.00 மணி நிலவரம் தொடர்கிறது.
 
இந்திய சந்தைகளிள் பெரும்பாலான துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. குறிப்பாக மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் கூட்ஸ், ஹெல்த்கேர் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐ.டி, டெக்னாலஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
 
பவர் கிரிட் கார்ப்         3.29%
ஜி என்டர்டெயின்மென்ட் 2.90%
எம் அண்ட் எம்        2.42%
கோல் இந்தியா        2.18%
ஹெச் யூ எல்        1.68%
 
இறக்கப் பங்குகள் :
 
பார்தி ஏர்டெல்          -2.75%
பி என் பி          -2.19%
எஸ் பி ஐ         -1.92%
டாடா மோட்டார்ஸ் -1.63%
கெர்ய்ன் இந்தியா        -1.62%
 
 
11.00 மணி நிலவரம்
 
மந்த நிலையில் இந்திய சந்தைகள், சென்செக்ஸ் 28067, நிஃப்டி 8493..!
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 7.62 புள்ளிகள் குறைந்து 28067.90 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 0.75 புள்ளிகள் குறைந்து 8493.47 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.2 சதவிகிதமாக இருக்கிறது.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 21 ரூபாய் குறைந்து 27,471 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு  2,613 ரூபாயாக வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,795 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 49 ரூபாய் குறைந்து 2,949 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை  பேரல் ஒன்றுக்கு 1.02 டாலர் குறைந்து 47.67 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை 2.23 டாலர் குறைந்து 46.25 டாலருக்கு வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.93  ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
உலக அளவில் தற்போது வர்த்தகமாகத் தொடங்கிய அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவை இறக்கத்திலும் ,தேக்க நிலையிலும் வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய சந்தைகளில் அதிகபட்சமாக ஷாங்காய் காம்போஸைட்  1.21% ஏற்றத்தில், நிக்கி அதிகபட்சமாக 2.24% இறக்கத்தில் வர்த்தகமாகிறது. 
 
ஏற்றப் பங்குகள் :
 
டி எல் எஃப்         2.30%
ஜி என்டர்டெயின்மென்ட் 1.88%
ஹெச் டி எஃப் சி பேங் 1.79%
கோல் இந்தியா 1.68%
பவர் கிரிட் கார்ப்         1.68%
 
இறக்கப் பங்குகள் :
 
பார்தி ஏர்டெல் -2.63%
பி என் பி                  -2.05%
டாடா மோட்டார்ஸ் -1.64%
டி சி எஸ்                     -1.54%
கோட்டக் மஹிந்திரா            -1.34%
 
 
 
 
9.30 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 45.82 புள்ளிகள் குறைந்து 28029.73 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 14.45 புள்ளிகள் குறைந்து 8479.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.41 சதவிகிதமாக இருக்கிறது.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 291 ரூபாய் அதிகரித்து 27,492 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 73 ரூபாய் அதிகரித்து 2,998 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.14  ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
தற்போது இந்திய சந்தைகளிள் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ்,  ஹெல்த் கேர், மிட் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. எண்ணெய் மற்றும் காஸ், வங்கி, ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
உலக அளவில் தற்போது வர்த்தகமாகத் தொடங்கிய ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவை இறக்கத்திலும் ,தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் அதிகபட்சமாக ஷாங்காய் காம்போஸைட்  1.03% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. நிக்கி அதிகபட்சமாக 2.68% இறக்கத்தில் வர்த்தகமாகிறது. 
 
ஏற்றப் பங்குகள் :
 
ஏசியன் பெயின்ட்ஸ் 1.75%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.69%
சேசா ஸ்டெர்லைட் 1.29%
ஹெச் யூ எல்         1.05%
ஹெச் டி எஃப் சி         0.98%
 
இறக்கப் பங்குகள் :
 
டி எல் எஃப் -2.64%
பார்தி ஏர்டெல்         -1.80%
டாடா ஸ்டீல் -1.38%
கெயின் -1.38%
ஐசிஐசிஐ பேங்க் -1.37%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ