Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாசகர் கேட்ட பங்குகள் நிலை!

 

பங்கின் பெயர்

விலை

16-01-15 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

அசோக்லேலண்ட்

60.35

ஏற்றம்

ஏற்றம்

57

63

55

வைத்திருக்கலாம்

பிஏஎல் பார்மா

68.25

இறக்கம்

ஏற்றம்

62

71

61

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

பல்ராம்பூர் சினி

62.50

ஏற்றம்

நியூட்ரல்

61

65

57

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

பாரத்போர்ஜ்

1018.70

ஏற்றம்

ஏற்றம்

987

1040

956

வைத்திருக்கலாம்

எல்&டீ எப் ஹெச்

68.70

நியூட்ரல்

நியூட்ரல்

66

70

61

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

பஞ்சாப் நேஷனல் பேங்க்

205.05

இறக்கம்

ஏற்றம்

203

208

200

வைத்திருக்கலாம்

பவர்கிரிட்

147.35

நியூட்ரல்

ஏற்றம்

142

151

134

வைத்திருக்கலாம்

ஆர்சிஎப்

63.85

இறக்கம்

ஏற்றம்

62

65

59

தவிர்க்கலாம்

ரிலையன்ஸ்கேப்பிட்டல்

465.40

இறக்கம்

இறக்கம்

458

472

450

தவிர்க்கலாம்

எஸ்பிஐ

315.45

ஏற்றம்

ஏற்றம்

309

323

292

வைத்திருக்கலாம்

சின்டெக்ஸ்

97.75

ஏற்றம்

ஏற்றம்

94

99

90

வைத்திருக்கலாம்

டாடாகாபி

995.10

ஏற்றம்

ஏற்றம்

987

1002

979

வைத்திருக்கலாம்

டெக் மஹிந்திரா

2816.95

ஏற்றம்

ஏற்றம்

2785

2852

2753

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

யூனியன்பேங்க்

236.40

ஏற்றம்

ஏற்றம்

227

244

211

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

யூனிடெக்

17

நியூட்ரல்

இறக்கம்

15

18

13

தவிர்க்கலாம்

 

* மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 16-01-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்/ சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 

டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ