Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுந்தரம் வேல்யூ ஃபண்ட் - அறிமுகம்!

சென்னையை சேர்ந்த சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சுந்தரம் வேல்யூ ஃபண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
இந்த ஃபண்ட் குளோஸ்டு எண்டெடு வகையைச் சார்ந்தது. 
 
ஐந்தாண்டு முதலீட்டுக் காலம் உள்ள இந்த ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடாக 5,000 ரூபாய் முதலீடு செய்யலாம். 
 
இந்த ஃபண்ட் மூலம் திரட்டப்படும் நிதியானது 80% முதல் 100% வரை ஈக்விட்டி மற்றும் அது சார்ந்த முதலீடுகளிலும், 0-20% வரை ஃபிக்ஸ்டு இன்கம் மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close