Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி 8700! செக்செக்ஸ் 28700! ஏற்றத்தில் முடிந்த சந்தைகள்

நிஃப்டி 8700! செக்செக்ஸ் 28700! ஏற்றத்தில் முடிந்த சந்தைகள்
 
இன்றைய நாளின் இறுதியில் சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து உச்சத்தில் வர்த்தகமாகியது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1.85 சதவிகிதம் அதிகரித்து (522 புள்ளிகள்) 28784 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1.69 சதவிகிதம் (144 புள்ளிகள்) அதிகரித்து புதிய உச்சத்தில் 8695 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
 இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 324 ரூபாய் விலை அதிகரித்து 28,024 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 14 ரூபாய் விலை குறைந்து  2,969 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.76 ரூபாயாக உள்ளது.இன்றைய வர்த்தகத்தில்  1552 பங்குகள் அதிகரித்தும், 1375 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
 
வங்கி பங்குகள் அதிகரித்து வருவதும், ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
விலை அதிகரித்த பங்குகள்:
ஹச்டிஎஃப்சி 5.91
செஸா ஸ்டெர்லைட் 5.70
டாடா ஸ்டீல் 4.48
ஆக்ஸில் வங்கி 4.24
டாடா மோட்டார்ஸ் 3.84
விலை குறைந்த பங்குகள்:
கெயில் -2.09
டாடா பவர் -0.85
மாருதி சுசுகி -0.57
டாக்டர் ரெட்டி லேப்ஸ் -0.53 
எம் & எம் -0.52
 
 
மதியம் 2 மணி நிலவரம்:
 
இன்றைய நாளின் துவக்கத்தில் இருந்தே இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து உச்சத்தில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 329 புள்ளிகள் அதிகரித்து 28585 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 91 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சத்தில் 8642 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
 இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 110 ரூபாய் விலை அதிகரித்து 27,810 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 9 ரூபாய் விலை குறைந்து  2,974 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.79 ரூபாயாக உள்ளது.இன்றைய வர்த்தகத்தில்  1549 பங்குகள் அதிகரித்தும், 1195 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
 
வங்கி பங்குகள் அதிகரித்து வருவதும், ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஹச்டிஎஃப்சி 5.70
செஸா ஸ்டெர்லைட் 4.43
டாடா ஸ்டீல் 3.34 
ஆக்ஸில் வங்கி 3.13
ஹின்டால்கோ 2.96
 
விலை குறைந்த பங்குகள்:
 
கெயில் -2.13
ஹச்யூஎல் -1.14
டிசிஎஸ் -0.88
மாருதி சுசுகி -0.86
ஹிரோ மோட்டோகார்ப் -0.68
 
நிஃப்டி உச்சம்:
 
இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் நிஃடி புள்ளிகள் மதியம் 1 மணிக்கு 8629க்கு உயர்ந்துள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.
 
சந்தை ஏற்றத்துக்கு 2016 ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவை முந்தி விடும் என சர்வதேச நிதியம் சொல்லி இருப்பதே முக்கிய காரணமாக இருக்கிறது. 
மதியம் 12:15 மணி நிலவரம்:
 
இன்றைய நாளின் துவக்கத்தில் இருந்தே இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 181 புள்ளிகள் அதிகரித்து 28443 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 53 புள்ளிகள் அதிகரித்து 8604 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 111 ரூபாய் விலை அதிகரித்து 27,811 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 4 ரூபாய் விலை அதிகரித்து 2,987 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
 வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் ஈக்விட்டி மற்றும் பாண்ட்கள் சந்தையில் ஏற்றத்தில் உள்ளன. வங்கித் துறை பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.86 ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
 ஹச்டிஎஃப்சி         3.75
செஸா ஸ்டெர்லைட் 3.39
டாடா ஸ்டீல்         2.92
ஹின்டால்கோ         2.39
ஆக்சிஸ் வங்கி 2.33
 
விலை குறைந்த பங்குகள்:
 
கெயில்                 -2.25
ஹிரோ மோட்டோகார்ப் -1.35
மாருதி சுசுகி                 -1.14
ஹச்யூஎல்                         -1.04
பஜாஜ் ஆட்டோ            -0.92
 
 
காலை 10:45 மணி நிலவரம்!
 
இன்றைய நாளின் துவக்கத்தில் இருந்தே இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 161 புள்ளிகள் அதிகரித்து 28423 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 8600 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 72 ரூபாய் விலை அதிகரித்து 27,772 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 6 ரூபாய் விலை அதிகரித்து 2,989 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் ஈக்விட்டி மற்றும் பாண்ட்கள் சந்தையில் ஏற்றத்தில் உள்ளன. வங்கி மற்றும் நிதி சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.84 ரூபாயாக உள்ளது.
 

விலை அதிகரித்த பங்குகள்:
 
டாடா ஸ்டீல் 2.37
ஹிண்டால்கோ 2.35
ஜின்டால் ஸ்டீல் 2.14
செஸா ஸ்டெர்லைட் 2.05
கெய்ர்ன் இந்தியா 1.90
 
விலை குறைந்த பங்குகள்:
 
கெயில் -2.07
ஹச்யூஎல் -1.25
டாக்டர் ரெட்டி லேப்ஸ் -0.82
ஐடிஎஃப்சி -0.53
ஹிரோ மோட்டோகார்ப் -0.45

காலை 9:30 மணி நிலவரம்:
 
இன்றைய நாளின் துவக்கத்தில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 75 புள்ளிகள் அதிகரித்து 28337 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 26 புள்ளிகள் அதிகரித்து 8576 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 46 ரூபாய் விலை அதிகரித்து 27700 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 38 ரூபாய் விலை குறைந்து 2,983 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் ஈக்விட்டி மற்றும் பாண்ட்கள் சந்தையில் ஏற்றத்தில் உள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.77 ரூபாயாக உள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில் 485 பங்குகள் விலை அதிகரித்தும், 112 பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.34
டாடா ஸ்டீல்         1.22
கிராஸிம்                 1.22
ஜின்டால் ஸ்டீல்         1.02
சிப்லா                 1.00
 
விலை குறைந்த பங்குகள்:
 
கெயில் -1.53
எம்&எம்         -0.62
ஹச்யூஎல்         -0.42
சன் பார்மா         -0.13
பஜாஜ் ஆட்டோ -0.10

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ