Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறையும்: ஐஎம்எஃப்

சர்வதேச பணயியல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்த்ததைவிட குறையும் என்று கூறியுள்ளது 
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.8 மற்றும் 4.0 ஆக இருக்கும் என்று ஐஎம்எஃப் கூறியிருந்தது.
 
ஆனால் தற்போது இந்த அளவிலிருந்து 0.3  சதவிகிதம் குறைந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3.5 மற்றும் 3.7 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியுள்ளது.
 
இதற்கு காரணமாக ஐஎம்எஃப் கூறுவது என்னவெனில் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிவில் உள்ளதும், பொருளாதார நிலை மந்த நிலை இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவதும் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close