Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

80 பில்லியனரின் சொத்து இந்தியாவின் ஜிடிபிக்கு சமம்!

80 பில்லியனரின் சொத்து இந்தியாவின் ஜிடிபிக்கு சமம்!

 
சர்வதேச அளவில் உள்ள டாப் 80 பில்லியனரின் சொத்து மதிப்பு 2014ம் ஆண்டு 1.9 டிரில்லியனாக உள்ளது.
 
இது கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த ஜிடிபி மதிப்புக்கு சமம் என்று ஆக்ஸ்ஃபாம் ஆய்வு தெரிவித்துள்ளது.
 
2010ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 388 ஆக இருந்தது. கடந்த 4 வருடங்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து தற்போது 80 என்ற அளவில் உள்ளது. இந்த 80 பில்லியனரும் 2009-2014க்கு இடப்பட்ட காலத்தில் தங்களது சொத்துக்களை இரட்டிப்பாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த 80 பேரின் சொத்து மதிப்பு உலகில் உள்ள 50 சதவிகித ஏழைமக்களின் சொத்து மதிப்புக்கு சமமாக உள்ளது என்றும் கூறியுள்ளது. இது பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார். ஏழை மிகவும் ஏழையாகிறார் என்பதையே காட்டுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close