Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடிசி நிறுவனம் - காலாண்டு முடிவு!

ஐடிசி நிறுவனம் சமீபத்தில் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதனடிப்படையில் இந்த நிறுவனத்தின் லாபம் 10.5% அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் நிபுனர்களால் எதிர்பார்க்கப்பட்ட லாபம் 12.6% ஆகும். அதே போல டிசம்பர் 2014- நிலவரப்படி இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 2.5% அதிகரித்து 8,942 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் சிகரெட் மீதான கலால் வரியை அதிகரித்ததால் இந்த நிறுவனத்தின் சிகரெட் விற்பனை வளர்ச்சியானது குறைந்த அளவில் காணப்பட்டது என்றும், அதனால் நிறுவனத்தின் மொத்த வளர்ச்சியானது சற்று பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close