Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைவு!

இன்று காலை ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை சற்று சரிந்து,  22 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.21,304 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது. இது நேற்றைவிட ஒரு சவரனுக்கு ரூ. 120 குறைவு.  அதுவே ஒரு கிராம்  தங்கத்தின் விலையானது ரூ. 2,663 என்ற நிலையில் விற்பனையாகிறது.

இதே போல வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.43.10 விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ. 40,295 ஆகும். இது நேற்றைவிட  ரூ. 270 குறைவு ஆகும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ