Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள் சென்செக்ஸ்272 புள்ளிகள், நிஃப்டி 74 புள்ளிகள் ஏற்றம்

3.30 மணி நிலவரம்

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள் சென்செக்ஸ்272 புள்ளிகள், நிஃப்டி 74 புள்ளிகள் ஏற்றம்

 

சென்செக்ஸ் 272.82 புள்ளிகள் அதிகரித்து 29278.84 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. நிஃப்டி 74.20 புள்ளிகள் அதிகரித்து 8835.60 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற விகிதம் தோராயமாக ஒரு சதவிகிதத்தை தொடும் நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.

 

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 33 ரூபாய் குறைந்து 28,303  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 09 ரூபாய் அதிகரித்து  2,900 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.54 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

 

சந்தையின் முடிவில் ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், வங்கி  என்று பெரும்பாலான துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாயின.  கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஸ்மால் கேப், மிட் கேப் பொதுத்துறை நிறுவனம் ஆகிய துறை சார்ந்த  பங்குகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின.

 

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 3,042 நிறுவனங்களின்  பங்குகள் வர்த்தகமாயின. அதில்  1,133 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும்,  1,807 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும்,  102 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில்  32 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 19  நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும்   வர்த்தகமாயின.

 

ஏற்றப் பங்குகள் :

டாடா பவர்                6.66%

டி எல் எஃப்                5.45%

கெரர்ய்ன் இந்தியா         4.13%

டாடா மோட்டார்ஸ் 3.87%

பார்தி ஏர்டெல்          3.81%

 

இறக்கப் பங்குகள் :

 

பிஎன்பி          -2.66%

பி ஹெச் இ எல் -1.88%

கெயில்          -1.88%

ஓ என் ஜி சி                  -1.16%

ஹெச் சி எல் டெக்         -1.14%

 

 

2.00 மணி நிலவரம்

சென்செக்ஸ்  226 , நிஃப்டி 59.55 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 226.63 புள்ளிகள் அதிகரித்து 29232.65 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. நிஃப்டி 59.55 புள்ளிகள் அதிகரித்து 8820.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.73 சதவிகிதமாக இருக்கிறது.

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 88 ரூபாய் குறைந்து 27,948  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 36 ரூபாய் அதிகரித்து  2,927 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.50 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

உலக அளவில் சற்று முன் டொடங்கிய ஐரோப்பிய சந்தை நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் அதிகபட்சமாக எஸ்.இ.டி காம்போஸைட் 1.19 % ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. குறைந்தபட்சமாக ஷாங்காய் காம்போஸைட் 0.30% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,901 நிறுவனங்களின்  பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில்  1,035 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும்,  1,752 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும்,  114 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில்  32 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 17  நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும்  ஒரு நிறுவனத்தின் பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.

 

ஏற்றப் பங்குகள் :

பார்தி ஏர்டெல் 4.65%

டி எல் எஃப்         4.34%

கெர்ய்ன் இந்தியா 3.46%

பிபிசிஎல்           2.85%

எம் அண்ட் எம் 2.79%

 

இறக்கப் பங்குகள் :

பிஎன்பி              -2.37%

கெயில்            -1.87%

ஏ சி சி                  -1.32%

பி ஹெச் இ எல் -1.18%

ஹெச் சி எல் டெக்          -1.16%

 

 

 

12.00 மணி நிலவரம்


தொடர் ஏற்றத்தில் இந்திய சந்தைகள் சென்செக்ஸ்  29179, நிஃப்டி 8814.


சென்செக்ஸ் 211.70 புள்ளிகள் அதிகரித்து 29217.72 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. நிஃப்டி 52.70 புள்ளிகள் அதிகரித்து 8814.10 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.66 சதவிகிதமாக இருக்கிறது.


தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 57 ரூபாய் குறைந்து 27,979  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2666க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2851க்கு வர்த்தகமாகிறது.


கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 28 ரூபாய் அதிகரித்து  2,919 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 0.51 டாலர் குறைந்து 48.58 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 1.47 டாலர் குறைந்து 46.31 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.50 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.


தற்போது இந்திய சந்தைகளில் மூலதன பொருட்கள், ஆட்டோமொபைல், வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. கன்ஸ்யூமர் கூட்ஸ், ஸ்மால் கேப், ஐ.டி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.


ஏற்றப் பங்குகள் :


பார்தி ஏர்டெல்          3.89%

எம் அண்ட் எம்    2.94%

லார்சன்           2.49%

டாடா மோட்டார்ஸ்       2.31%

பிபிசிஎல்                   2.24%


இறக்கப் பங்குகள் :


பிஎன்பி           -2.26%

கெயில்          -1.89%

பி ஹெச் இ எல் -1.35%

ஹெச் சி எல் டெக் -1.29%

ஏ சி சி                  -1.27% 

 

 

சென்செக்ஸ் 00, நிஃப்டி 100 புள்ளிகள் உயர்வு! காலை 9:30 மணி நிலவரம்

 
இன்றைய காலை சந்தை வேகமான ஏற்றத்தில் துவங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து 29406 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 103 புள்ளிகள் அதிகரித்து 8864 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகின்றன. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் வர்த்தகத்தின் ஆரம்பத்திலேயே உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 59 ரூபாய் விலை அதிகரித்து 28,036 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 57 ரூபாய் குறைந்து 2,891 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.43 ரூபாயாக உள்ளது. 
 
ஐரோப்பிய மத்திய வங்கியின் பாண்டுகள் குறித்த அறிவிப்பு ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாக காரணமாகியுள்ளன. இதன் நடவடிக்கைகளால் ஐரோப்பிய சந்திய நிலவி வந்த ஏற்ர இறக்கங்கள் சரி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் 523 பங்குகள் விலை அதிகரித்தும், 95 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றன. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஹச்டிஎஃப்சி 3.67
லார்சன் 3.10
டாடா மோட்டார்ஸ் 2.60
எஸ்பிஐ 2.28
டிஎல்எஃப் 1.95

விலை குறைந்த பங்குகள்:
 
கெயில் -0.79
ஹச்சிஎல் டெக் -0.58
ஜி என்டர்டெயிண்மென்ட் -0.51
அம்புஜா சிமெண்ட்ஸ் -0.44
ஏசிசி -0.17
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP