Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சவரனுக்கு ரூ.24 உயர்வு!

தங்கத்தின் விலை சற்று உயர ஆரம்பித்துள்ளது. அதாவது இன்று(23.01.2015) காலை 10.45 மணியளவில் 22 காரட் ஆபரணத்தின் விலையானது சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.21,328 என்ற நிலையிலும், ஒரு கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ரூ. 2666 என்ற விலையில் விற்பனையாகிறது. இது 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 28,510க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து விற்பனையாகிறது. அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.285 உயர்ந்து ரூ.40580 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 43.40 என்ற விலையில் விற்பனையாகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close