Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைவு!

 தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைவு!
 
22 காரட் ஆபரணத்தின் தங்கத்தின் விலையானது இன்று (29/01/2015) காலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து ரூ. 21,192 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ. 2649 என்ற நிலையில் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையானது ஒரு கிலோவுக்கு ரூ.125 குறைந்து ரூ. 39,750 நிலையிலும், ஒரு கிராமுக்கு 20 பைசா விலைக் குறைந்து ரூ.42.50 என்ற நிலையில் விற்பனையாகிறது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ