Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்எல்ஆர் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்தது ஆர்பிஐ!

எஸ்எல்ஆர் 50 அடிப்படை புள்ளிகளை  குறைத்தது ஆர்பிஐ!

 

எஸ்.எல்.ஆர்-ஐ 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 22 சதவிகிதத்திலிருந்து 21.5 சதவிகிதமாக ஆர்பிஐ குறைத்துள்ளது.
 
ரெப்போ மற்றும் சிஆர்ஆர் விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.
 
இதன் மூலம் வங்கிகளின்  பணப்புழக்கம் மற்றும். கடன் வழங்குதல் அதிகரிக்கும் என்றும். பட்ஜெட்டுக்கு முன் ஆர்பிஐயின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் தொழிற்துறையினர் கூறியுள்ளனர்.
 
ஆர்பிஐ ஏற்கெனவே கடந்த 15ம் தேதி வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ