Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாசகர் கேட்ட பங்குகள் நிலை!

 

பங்கின் பெயர்

விலை

06-02-15 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

பாரத் போர்ஜ்

1057.70

ஏற்றம்

ஏற்றம்

1040

1085

1006

வைத்திருக்கலாம்

பாரதி ஏர்டெல்

368.25

ஏற்றம்

இறக்கம்

355

381

347

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

பிஎச்ஈஎல்

264.15

ஏற்றம்

ஏற்றம்

259

275

247

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

பயோகான்

412

இறக்கம்

இறக்கம்

404

425

388

தவிர்க்கலாம்

ஹெச்டிஎப்சிபேங்க்

1053.50

ஏற்றம்

ஏற்றம்

1032

1072

1023

வைத்திருக்கலாம்

ஐடிபிஐ பேங்க்

65.80

இறக்கம்

இறக்கம்

60

69

54

தவிர்க்கலாம்

ஐடிஎப்சி

165.80

ஏற்றம்

ஏற்றம்

160

171

156

வைத்திருக்கலாம்

எல் அண்ட் டீ

1683.55

ஏற்றம்

ஏற்றம்

1659

1711

1612

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

என் ஹெச் பி சி

20

நியூட்ரல்

நியூட்ரல்

18

21

16

தவிர்க்கலாம்

பவர் கிரிட்

143.45

ஏற்றம்

ஏற்றம்

140

147

134

வைத்திருக்கலாம்

ரிலையன்ஸ் கேப்பிட்டல்

458.95

இறக்கம்

இறக்கம்

443

473

412

தவிர்க்கலாம்

சின்டெக்ஸ்

105.95

ஏற்றம்

ஏற்றம்

101

111

97

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

டெக் மஹிந்திரா

2860.75

ஏற்றம்

ஏற்றம்

2833

2948

2806

வைத்திருக்கலாம்

யெஸ் பேங்க்

810.80

ஏற்றம்

ஏற்றம்

788

831

753

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

 

* மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 06-02-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்/ சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 

டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP