Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

இன்றைய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 128 புள்ளிகள் அதிகரித்து 28355 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 39 புள்ளிகள் அதிகரித்து 8565 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளன.
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 94 ரூபாய் குறைந்து 26,850 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 64 ரூபாய் குறைந்து  3,244 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.11 ரூபாயாக உள்ளது. 
 
டாலரின் மதிப்பு குறைந்து வர்த்தகமாவது சந்தைகளின் ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளது. அமெரிக்க சந்தைகள் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இன்றைய வர்த்தகத்தில் 1349 பங்குகள் விலை அதிகரித்தும், 1383 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
டாடா மோட்டார்ஸ் 3.95
ஏசிசி 3.57
ஐசிஐசிஐ வங்கி 3.44
டாடா ஸ்டீல் 2.96
கிராஸிம் 2.83
 
விலை குறைந்த பங்குகள்:
 
ஹச் சிஎல் டெக் -3.06
டிசிஎஸ் -2.86
சன் பார்மா -2.33
டெக் மஹிந்த்ரா -2.05
ஹச் டிஎஃப்சி -2.03
 
ஏற்றத்தில் இந்திய சந்தைகள்
 
 இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. மதியம் 12.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 187 புள்ளிகள் அதிகரித்து 28414 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 57 புள்ளிகள் அதிகரித்து 8583 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 30 ரூபாய் குறைந்து 26,914 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 68 ரூபாய் குறைந்து  3,240 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.99 ரூபாயாக உள்ளது. 
 
டாலரின் மதிப்பு குறைந்து வர்த்தகமாவது சந்தைகளின் ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளது. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலும், ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. டெல்லி தேர்தல் முடிவுகளாலும் சந்தையில் மாற்றம் காணப்படும்  என்றாலும் பட்ஜெட் அறிவிப்புகள் மத்திய அரசை பொருத்தது தான் என்பதால் சந்தைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
பாங்க் ஆஃப் பரோடா 3.83
ஹிண்டால்கோ 3.38
பவர் கிரிட்                 3.15
எம்&எம்                 3.10
ஐசிஐசிஐ வங்கி 3.02
 
விலை குறைந்த பங்குகள்:
 
டிஎல்எஃப் -3.25
பிபிசிஎல் -2.57
ஹச் சிஎல் டெக் -1.82
டெக் மஹிந்தரா -1.70
சன் பார்மா -1.59
 
 
ஏற்றத்தில் இந்திய சந்தைகள்
 
 இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 11.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 240 புள்ளிகள் அதிகரித்து 28466 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 71 புள்ளிகள் அதிகரித்து 8598 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து 26,899 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 ரூபாய் குறைந்து  3,238 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.96 ரூபாயாக உள்ளது. 
 
டாலரின் மதிப்பு குறைந்து வர்த்தகமாவது சந்தைகளின் ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளது. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலும், ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. டெல்லி தேர்தல் முடிவுகளாலும் சந்தையில் மாற்றம் காணப்படும் என்ற நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1420 பங்குகள் விலை அதிகரித்தும், 606 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஹிண்டால்கோ 3.86
ஐசிஐசிஐ 3.25
ஏசியன் பெயிண்ட்ஸ் 2.98
டாடா மோட்டார்ஸ் 2.85
ஐடிஎஃப்சி 2.85
 
விலை குறைந்த பங்குகள்:
 
டிஎல்எஃப் -2.36
டெக் மஹிந்த்ரா -2.07
ஹச்சிஎல் டெக் -2.03
சன் பார்மா -1.59
விப்ரோ -1.27

 ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 

 இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 9:30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 88 புள்ளிகள் அதிகரித்து 28316 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 27 புள்ளிகள் அதிகரித்து 8553 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 142 ரூபாய் அதிகரித்து 26,944 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 48 ரூபாய் அதிகரித்து 3,308 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.00 ரூபாயாக உள்ளது. 
 
டாலரின் மதிப்பு குறைந்து வர்த்தகமாவது சந்தைகளின் ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளது. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலும், ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 695 பங்குகள் விலை அதிகரித்தும், 450 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமானது. நிஃப்டி 363  பங்குகள் விலை அதிகரித்தும், 478  பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஹிண்டால்கோ 4.57
பிஎன்பி 3.60
ஐடிஎஃப்சி         3.15
பாங்க் ஆஃப் பரோடா 2.97
பிஹச்இஎல் 2.90
 
விலை குறைந்த பங்குகள்:
 
டிஎல்எஃப் -1.78
ஹச்சிஎல் டெக் -1.49
சன் பார்மா -1.43
டெக் மஹிந்த்ரா -1.42
பிபிசிஎல் -0.81

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close