Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெர்மனி, தென் கொரிய பயணத்தில் ரூ. 21,000 கோடி முதலீடு

ஜெர்மனி, தென் கொரிய பயணத்தில் ரூ. 21,000 கோடி முதலீடு 
 
மத்திய அரசின் தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் தன்னுடைய ஜெர்மனி, தென் கொரியா நாட்டு சுற்றுப்பயணத்தின் போது 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், அதில் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
 
அதுமட்டுமின்றி பல ஆண்டுகளாக இந்திய பொருளாதாரத்தில் 15 சதவிகிதம் இருக்கும் உற்பத்தி துறையின் பங்கை அதிகப்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணியால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ