Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

 ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

 
இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தும், நிஃப்டி 80 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தும் வர்த்தகமாகின. சந்தையின் முடிவில்  மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 289 புள்ளிகள் அதிகரித்து 29094 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 93 புள்ளிகள் அதிகரித்து 8805 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 143 ரூபாய் அதிகரித்து 26,662 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 63 ரூபாய் அதிகரித்து  3,233 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.18 ரூபாயாக உள்ளது. 
 
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவதால் சந்தையில் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்றும்,  அரசின் திட்டங்கள் குறித்த விளக்கம் பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் திட்டங்கள் தொடர்பான துறைகளின் பங்குகள் ஏற்றத்தில் காணப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..
 
ஜெர்மனியின் ஜிடிபி வளர்ச்சி அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டன. இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின.
  
விலை அதிகரித்த பங்குகள்:
 
எஸ்பிஐ 7.97
எம்&எம் 5.12
லூபின் 3.82
ஜின்டால் ஸ்டீல் 3.75
டிசிஎஸ் 3.11
 
விலை குறைந்த பங்குகள்:
 
கெயில்  -4.37
பிஹச்இஎல் -3.12
டிஎல்எஃப் -2.24
ஓஎன்ஜிசி -1.99

ஹச்டிஎஃப்சி -0.95

 

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 
 இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 89 புள்ளிகள் அதிகரித்து 28894 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 36 புள்ளிகள் அதிகரித்து 8748 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 131 ரூபாய் அதிகரித்து 26,654 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 46 ரூபாய் அதிகரித்து  3,216 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.14 ரூபாயாக உள்ளது. 
 
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவதால் சந்தையில் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்றும்,  அரசின் திட்டங்கள் குறித்த விளக்கம் பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் திட்டங்கள் தொடர்பான துறைகளின் பங்குகள் ஏற்றத்தில் காணப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. அமெரிக்க மற்றும்  ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.09
லூபின் 2.91
எஸ்பிஐ 2.62
டிசிஎஸ் 2.23
சன் பார்மா 2.10
 
விலை குறைந்த பங்குகள்:
 
பிஹச்இஎல் -3.18
கெயில் -2.28
ஓஎன்ஜிசி -2.18
கோட்டக் மஹிந்தரா -0.84
ஹச்டிஎஃப்சி -0.73
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ