Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாசகர் கேட்ட பங்குகள் நிலை!

 

பங்கின் பெயர்

விலை

13-02-15 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

அரவிந்த் ரெமடிஸ்

19.35

இறக்கம்

இறக்கம்

15

21

14

தவிர்க்கலாம்

ஏசியன்பெயிண்ட்ஸ்

826.75

ஏற்றம்

ஏற்றம்

816

845

806

வைத்திருக்கலாம்

ஆக்சிஸ்பேங்க்

581.10

ஏற்றம்

ஏற்றம்

570

594

551

வைத்திருக்கலாம்

பேங்க் ஆப் பரோடா

182.95

இறக்கம்

நியூட்ரல்

176

188

165

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

பிஇஎல்

3620.55

ஏற்றம்

ஏற்றம்

3572

3700

3484

தவிர்க்கலாம்

பாரதி ஏர்டெல்

355

இறக்கம்

இறக்கம்

344

361

339

தவிர்க்கலாம்

பிஎச்ஈஎல்

259.35

இறக்கம்

ஏற்றம்

245

265

240

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

இஐடி பாரி

181.35

இறக்கம்

இறக்கம்

177

187

169

தவிர்க்கலாம்

எஸ்டி அலுமினியம்

248.45

இறக்கம்

இறக்கம்

240

252

231

தவிர்க்கலாம்

ஹேவெல்ஸ்

269.70

இறக்கம்

இறக்கம்

260

276

250

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

ஐசிஐசிஐபேங்க்

343.85

இறக்கம்

ஏற்றம்

335

351

327

வைத்திருக்கலாம்

இந்தியா சிமெண்ட்

102

ஏற்றம்

நியூட்ரல்

91

112

80

தவிர்க்கலாம்

ஐடீசி

378.05

ஏற்றம்

ஏற்றம்

362

385

356

வைத்திருக்கலாம்

ஜேகேடயர்

124.55

இறக்கம்

ஏற்றம்

120

129

114

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

எம் எம் டீ சி

55.15

இறக்கம்

இறக்கம்

52

58

50

தவிர்க்கலாம்

என் எம் டி சி

142.35

நியூட்ரல்

இறக்கம்

136

146

134

தவிர்க்கலாம்

புஞ்ச்லாயிட்

34.30

இறக்கம்

இறக்கம்

31

36

28

தவிர்க்கலாம்

பிஎன்பி

167.65

இறக்கம்

இறக்கம்

160

173

156

புதிய பர்ச்சேஸ் தவிர்க்காலம்

ஆர்பவர்

59.20

இறக்கம்

இறக்கம்

53

61

51

தவிர்க்கலாம்

ஆர்காம்

72.05

இறக்கம்

இறக்கம்

64

77

62

தவிர்க்கலாம்

எஸ்பிஐ

306.95

இறக்கம்

ஏற்றம்

286

321

251

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

டாடாகம்யூனிகேஷன்

410.05

இறக்கம்

ஏற்றம்

386

429

360

தவிர்க்கலாம்

டாடாஸ்டீல்

366.55

இறக்கம்

இறக்கம்

352

379

336

தவிர்க்கலாம்

விப்ரோ

660.70

ஏற்றம்

ஏற்றம்

641

672

626

வைத்திருக்கலாம்

 

* மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 13-02-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்/ சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 

டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP