Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய சந்தைகள் ஏற்றம்


11.15 மணி நிலவரம்
இந்திய சந்தைகள் ஏற்றம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  86.09 புள்ளிகள் அதிகரித்து 29317.50  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 16.80 புள்ளிகள் அதிகரித்து  8850.40 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 77 ரூபாய் குறைந்து 26,200 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,705 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,529 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 22 ரூபாய் குறைந்து வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 60.22 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 50.34 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.21 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
ஏற்றப் பங்குகள்
சேசா ஸ்டெர்லைட்    1.86
லார்சன்             1.46
கோட்டக் மஹிந்திரா     1.39
ஹிண்டால்கோ        1.12
டிசிஎஸ்            1.06
இறக்கப் பங்குகள்
லூபின்            -3.21
ஜிண்டால் ஸ்டீல்        -2.83
டிஎல்எஃப்            -2.05
ஜீ என்டர்டெய்ன்மென்ட்-1.90
கெய்ர்ன் இந்தியா        -1.44

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ