Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய சந்தைகள் தேக்கம்...

1.15 மணி நிலவரம்
இந்திய சந்தைகள் தேக்கம்........
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  60.22 புள்ளிகள் அதிகரித்து 29290.58  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 9.00 புள்ளிகள் அதிகரித்து  8842.00 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் தற்போது 0.15 சதவிகிதமாக இருக்கிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 107 ரூபாய் குறைந்து 26,170 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 3175 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.18 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
தற்போது இந்திய சந்தைகளில் மூலதன பொருட்கள், ஐ.டி, ஸ்மால் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எண்ணெய் மற்றும் காஸ், ஹெல்த் கேர் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
உலக அளவில் சந்தைகள் அனைத்தும் ஏற்றத்திலும், தேக்க நிலையிலும் காணப்படுகின்றன. ஆசிய சந்தையில் நிக்கி அதிகபட்சமாக 0.73 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிறது. குறைந்தபட்சமாக ஜகர்தா காம்போஸைட் 0.02 புள்ளிகள் குறைந்து வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்
பவர் கிரிட் கார்ப்        2.38
சேசா ஸ்டெர்லைட்    2.07
லார்சன்             1.87
டிசிஎஸ்            1.59
கோட்டக் மஹிந்திரா     1.17

இறக்கப் பங்குகள்
லூபின்            -3.15
ஜீ என்டர்டெய்ன்மென்ட்-2.51
டிஎல்எஃப்            -2.15
ஜிண்டால் ஸ்டீல்        -2.01
கெர்ய்ன் இந்தியா        -1.60

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP