Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய சந்தைகள் தேக்கம்

1.00 மணி நிலவரம்
இந்திய சந்தைகள் தேக்கம்........
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  31.67 புள்ளிகள் குறைந்து 28943.27  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 8.05 புள்ளிகள் குறைந்து  8746.90 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை ஐந்து ரூபாய் அதிகரித்து 26,158 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 21 ரூபாய் குறைந்து 3075 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.26 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
தற்போது இந்திய சந்தைகளில் எஃப்எம்சிஜி, மூலதன பொருட்கள், ஐ.டி, ஸ்மால் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. எண்ணெய் மற்றும் காஸ், மெட்டல், ஆட்டோ போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
உலக அளவில் சந்தைகள் அனைத்தும் ஏற்றத்திலும், தேக்க நிலையிலும் காணப்படுகின்றன. ஆசிய சந்தையில் தைவான் வெயிடெட் அதிகபட்சமாக 1.04 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிறது. குறைந்த பட்சமாக ஹேங்செங் 0.39 புள்ளிகள் குறைந்து வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்   
கோட்டக் மஹிந்திரா         2.36%
ஜீ என்டர்டெய்ன்மென்ட்    2.03%
ஹெச்யூஎல்    1.63%
ஐடிசி    1.35%
பிஹெச்இஎல்    1.27%

இறக்கப் பங்குகள்
பேங்க் ஆஃப் பரோடா    -3.56%
ஓ என் ஜி சி        -3.56%
ஜிண்டால் ஸ்டீல்        -2.01%%
கெய்ர்ன் இந்தியா        -1.60%
சேசா ஸ்டெர்லைட்    -3.07%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close