Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம்   
ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்........
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  29.55 புள்ளிகள் அதிகரித்து 29004.66  புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 6.30 புள்ளிகள் அதிகரித்து   8761.25 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.
10 கிராம் தங்கத்தின் விலை 63 ரூபாய் குறைந்து 26,090 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 3086 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.30 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இந்திய சந்தைகளின் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸில் 1159 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1706 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 122 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 27 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 23 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ஏற்றப் பங்குகள்
ஹெச்யுஎல்            3.15%
கோட்டக் மஹிந்திரா     2.56%
பிபிசிஎல்            2.43%
ஜி என்டர்டெய்ன்மென்ட் 2.26%
லார்சன்            1.99%

இறக்கப் பங்குகள்   
ஜிண்டால் ஸ்டீல்    -3.85%
சேசா ஸ்டெர்லைட்    -3.73%
கெய்ர்ன் இந்தியா    -3.43%
ஓ என் ஜி சி    -3.00%
பேங்க் ஆஃப் பரோடா    -2.99%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ