Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே பட்ஜெட் 2015

ரயில்வே பட்ஜெட்டின் தகவல்களையும் அறிவிப்புகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்திய ரயில்வே அமைச்சகம் ஒரு இணையதளத்தை அமைத்துள்ளது. அதில் பழைய ரயில்வே பட்ஜெட்டின் சிறப்பம்சங்களும், அறிவிக்கப்பட்ட திட்டங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ரயில்வே பட்ஜெட்டின் உடனடி அப்டேட்டுகளும் வரும் படி அமைக்கப்பட்டுள்ளது அந்த இணையதளம். ரயில்வே பட்ஜெட் அப்டேட்டுகளுக்கு  http://112.133.230.162/rb2015/  இந்த இணையதள முகவரியை அணுகலாம். என ரயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

இது தவிர ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான https://twitter.com/RailMinIndia என்ற ட்விட்டர் பக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மதியம் 12 மணிக்கு ரயில்வே பட்ஜெட் துவங்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ