Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அகில இந்திய முதலீட்டாளர்கள் நல சங்க துவக்க விழா

அகில இந்திய முதலீட்டாளர்கள் நல சங்கத்தின் துவக்க விழாஅண்மையில்  சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முருகப்பா குரூப் ஆஃப் கம்பெனியின் செயல் தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார். 

இதன் மூலம் முதலீட்டாளர்கள்களுக்கு சந்தைகளை பற்றிய அறிவும், தகவல்களும் வழங்கப்படும். அவர்களது முதலீட்டு முடிவுகளுக்கு உதவுவதே இந்த சங்கத்தின் நோக்கம் என்று கூறினர்.இந்த சங்கத்தின் மூல கருத்தரங்குகள், சிறப்பு வகுப்புகள் ஆகியவை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இது சிறு முதலீட்டாளர்களுக்கு பயனளிப்பதாக அமையும் என்று  அகில இந்திய முதலீட்டாளர்கள் நல சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ