Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல் அண்ட் டி பங்கு புதிய உச்சம்

எல் அண்ட் டி பங்கு புதிய உச்சம்
எல் அண்ட் டி நிறுவனத்தின் பங்குகள் இன்று இரண்டு சதவிகிதம் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. நேற்று இந்தப் பங்கின் விலை ஐந்து சதவிகிதம் வரை அதிகரித்து வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் போர் கள நிர்வாக திட்டத்தில் இந்த நிறுவனத்தையும் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதால் இந்த  நிறுவன பங்குகளின்  விலை ஏற்றம் கண்டிருக்கிறது.
இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 1,780 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கிய பங்குகள்  9.21-க்கு 1,793 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது, இந்த நிறுவனத்தின் புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக நேரம் தொடங்கி 9.21 மணி வரை மட்டும் இந்த நிறுவனத்தின் 2,74,873 பங்குகள் வர்த்தகமாகி இருக்கின்றன.
http://www.business-standard.com/article/markets/larsen-and-toubro-hits-52-week-high-115022800145_1.html

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ