Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சம்

வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சம்
வீட்டு வசதி நிதி நிறுவனங்களான திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (4%, உயர்ந்து ரூ.528-க்கு வர்த்தகமாகிறது, எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் 3% உயர்ந்து ரூ.509-க்கு வர்த்தகமாகிறது. ஹெச்டிஎஃப்சி 2% உயர்ந்து ரூ.1,379க்கு வர்த்தகமாகிறது. இந்தப் பங்குகள் அனைத்தும் மும்பை பங்குச் சந்தையில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
ஜிஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் 5% உயர்ந்து ரூ.263-க்கு வர்த்தகமாகிறது. க்ருஹ் ஃபைனான்ஸ் 5% உயர்ந்து ரூ.275க்கு வர்த்தகமாகிறது. ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் 4% உயர்ந்து ரூ.674-க்கு வர்த்தகமாகிறது. கனரா ஃபின் ஹோம்ஸ் 4% உயர்ந்து ரூ.648-க்கு வர்த்தகமாகிறது.
வீட்டுக் கடனை அடைப்பதற்கான சலுகை உயர்வு, ரூரல் ஹவுஸிங் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வெளியாக உள்ளதால், வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் பங்குகள் உயர காரணமாக கருதப்படுகிறது.
http://www.business-standard.com/article/markets/housing-finance-companies-in-focus-hdfc-lic-housing-dewan-housing-hit-lifetime-high-115022800162_1.html

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close